Tamil Murli Quiz 25-01-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 25-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:__________ தான் விகாரங்கள் உருவாகின்றன.
    • A. 

      பேராசையினால்

    • B. 

      உடல் மேல் உள்ள பற்றுதல் காரணமாக

    • C. 

      தேக அபிமானத்தின் காரணத்தால்

    • D. 

      காம வசம் ஆவதால்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு விளையாட்டு இயற்கையானது, ஆனால் மனிதர்கள் அதை இறைவன் செயல் என நினைக்கின்றனர்?
    • A. 

      இயற்கை சேதங்கள்

    • B. 

      மலை பெய்யாமல் பஞ்சம் ஏற்படுவது

    • C. 

      பூகம்பம் வந்து கட்டிடங்கள் மண்ணோடு மன்னனாக ஆவது

    • D. 

      உடல் நலம் சரி இல்லாமல் போவது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அவர் வந்து மனதில் அமர்ந்து விட்டார் என்றால் ___________ என்றாகிவிடும். இது தவறு.
    • A. 

      மனம் என்ற வாசலில் வந்து விட்டார்

    • B. 

      சர்வ வியாபி

    • C. 

      நானும் அவரும் சமமாகி விட்டோம்

    • D. 

      அவர் மனதில் இடம் பிடித்து விட்டேன்

  • 4. 
    உண்மையில் குரு என்று யாருக்குக் கூறலாம்?
    • A. 

      ஞானம் கொடுப்பவருக்கு

    • B. 

      வழி காட்டுபவருக்கு

    • C. 

      சத்கதி கொடுப்பவருக்கு

    • D. 

      தர்மத் தலைவர்களுக்கு

  • 5. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும்:இறைவனின் மகிமைகள் என்னென்ன ?
    • A. 

      அகால மூரத்

    • B. 

      பிறப்பு இறப்பு அற்றவர்

    • C. 

      சத்தியமானவர்

    • D. 

      செய்பவர்-செய்விப்பவர்

    • E. 

      பயமற்றவர்

    • F. 

      பகையற்றவர்

    • G. 

      சத்குரு பிரசாதம்

    • H. 

      ஜப சாஹேப்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை கூறுகிறார்- நான் வந்து ஆதி சனாதன தர்மத்தின் ஸ்தாபனை மற்றும் ____________ விநாசம் செய்விக்கிறேன்.
    • A. 

      அனைத்து தர்மங்களின்

    • B. 

      விகாரங்களின்

    • C. 

      அதர்மங்களையும்

    • D. 

      பழைய உலகின்

  • 7. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:பாபா கூறும் அனைத்து விஷயங்களும் யாருக்கு தாரணை ஆகும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தேகி அபிமானிகளாக இருப்பவர்களுக்கு

    • B. 

      ஸ்ரீமதத்தின் படி நடப்பவர்களுக்கு

    • C. 

      தங்களை ஆத்மா அசரீரி என்று உணர்துள்ளவர்களுக்கு

    • D. 

      பாபாவை நினைவு செய்பவர்களுக்கு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தை மற்றும் எஜமான் என்ற படிகட்டில் ஏறி இறங்குகிற __________ ஆகுக.
    • A. 

      கவலையற்ற பாதுஷா

    • B. 

      குஷியின் போதையில் இருப்பவர்

    • C. 

      கவலையற்ற டபுள் லைட்

    • D. 

      சகஜ புருஷார்த்தி