Tamil Murli Quiz 24-11-2016

5 | Total Attempts: 36

Settings
Please wait...
Tamil Murli Quiz 24-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:உண்மையான கண்டத்தை ____________ என சொல்கின்றனர். 
    • A. 

      பாரதம்

    • B. 

      சொர்க்கம்

    • C. 

      நிராகார உலகம்

    • D. 

      சூட்சுமலோகம்

  • 2. 
    சரியா? தவறா?கலியுகத்தின் முடிவு, சத்யுகத்தின் தொடக்கம். . . இந்த சங்கமத்தைத்தான் உயர்வானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:நீங்கள் அனைவரும் முட்களாக இருந்தீர்கள் என தந்தை புரிய வைக்கிறார். அதிலிருந்து சிலர் பட்டு ரோஜாவாக, சிலர் பன்னீர் ரோஜாவாக, சிலர் மல்லிகையாக ஆகின்றனர். பிறகு சிலர் எருக்க மலராகவும் கூட ஆகி விடுகின்றனர். யார் எருக்க மலராக ஆகி விடுகின்றனர்?
    • A. 

      யார் முழுமையாக நினைவில் இருக்கவில்லையோ

    • B. 

      யார் முழுமையாக படிக்கவில்லையோ

    • C. 

      யார் முழுமையாக குணங்களை தாரணை செய்யவில்லையோ

    • D. 

      யார் தந்தையை பின்பற்றவில்லையோ

  • 4. 
    சரியா? தவறா?பிராமணர்கள் இருப்பது சங்கமயுகத்தில்தான் ஆகும். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:சதா ரோஜா மலர்போல ஆவதற்காக _________________________. 
    • A. 

      குணவானாக விளங்க வேண்டும்

    • B. 

      ஆத்ம அபிமானியாக வேண்டும்

    • C. 

      படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் கொடுக்க வேண்டும்

    • D. 

      மிகவும் இனிமையானவராக மற்றும் இரக்க குணம் உள்ளவராக வேண்டும்