Tamil Murli Quiz 24-11-2014

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 24-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான 3(மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த மாதிரியான வேலைகளைக் குழந்தைகள் செய்ய கூடாது என பாபா கூறுகிறார்?
    • A. 

      மது வியாபாரம்

    • B. 

      பீடி வியாபாரம்

    • C. 

      லாபமில்லாத வியாபாரம்

    • D. 

      சிகரெட் வியாபாரம்

  • 2. 
    சரியா? தவறா?அசுர வழி கிடைத்ததிலிருந்து நீங்கள் கிழே விழுந்து கொண்டே தான் வந்துள்ளீர்கள். ஆனால் புதிய உலகத்தில் நீங்கள் விழுவதே கிடையாது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்தவொரு பாகம் தந்தையைத் தவிர யாருக்கும் கிடையாது?
    • A. 

      ஆத்மாவின் மற்றும் பரமாத்மாவின் தொழிலை பற்றி புரிய வைப்பது

    • B. 

      அசுர சம்பிரதாயத்தை பற்றி விளக்கம் அளிப்பது

    • C. 

      பாபாவின் சொத்தைப் பற்றி புரிய வைக்கும்

    • D. 

      சாஸ்திரங்களின் முழுமையான விளக்கம் அளிப்பது

  • 4. 
    சரியா? தவறா?சாஸ்திரங்கள் மற்றும் கீதையினால் எந்தவொரு பலனும் இல்லை என்று பாபா கூறுகிறார்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்தவொரு தொழிலைத் தவிர மற்றனைத்தும் நஷ்டம் தான் என்று பாபா புரிய வைத்துள்ளார்?
    • A. 

      பீடி, மது, சிகரெட் வியாபாரம்

    • B. 

      ராயலான தொழில்

    • C. 

      அழியாத ஞான ரத்தினங்களின் தொழில்

    • D. 

      யுக்தியுடன் செய்யும் தொழில்

  • 6. 
    சரியா? தவறா?நாம் இப்பொழுது சந்திதாமம் மற்றும் சுகதாமத்தின் மீது வெற்றி அடைந்து கொண்டிருக்கிறோம் என புரிந்துள்ளீர்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா? தவறா?பாபா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. நாம் தான் ஆட்சியும் செய்வோம். பாபாவிற்கு நன்றி கூடக் கூறுவதில்லை.நாடகத்தில் அனைவருக்கும் நடிப்பு நிச்சயிக்கப்பட்டிருகிறது. சிவபாபாவிற்கும் ஒரு பாகம் இருக்கிறது. நமக்கும் ஒரு பார்ட் இருக்கிறது. நன்றி சொல்வதற்கான விஷயம் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:அனைவரின் லட்சியம் முழுமையாகவும் நிறைந்தவராகவும் மாற வேண்டும் என இருக்கும் போது சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் __________ கூடாது
    • A. 

      அழக்

    • B. 

      சண்டைபோடக்

    • C. 

      கோபப்படக்

    • D. 

      பயப்படக்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:கவனக்குறைவை முடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்

    • B. 

      சுய சிந்தனையில் இருந்து தன்னை சோதியுங்கள்

    • C. 

      சுப சிந்தனையில் இருந்து தன்னை சோதியுங்கள்

    • D. 

      முழுமையானவராக ஆகி தன்னை சோதனை செய்யுங்கள்

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த மாதிரியான சேவை செய்ய வேண்டுமென இன்று பாபா கூறினார்?
    • A. 

      அழியாத ஞான ரத்தினங்கள் கொடுக்கக் கூடிய

    • B. 

      ஒரே ஒரு சத்குருவின் ஸ்ரீமத் படி நடந்து தனக்கு சமமாக மாற்றக் கூடிய சேவை

    • C. 

      அசுர குணமே யாரிடமும் இருக்கக் கூடாது அத்தகைய சேவை

    • D. 

      தன்னைத் தானே சோதனை செய்துகொள்ளும் சேவை

Back to Top Back to top