Tamil Murli Quiz 24-10-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 24-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நீங்கள் மரண உலகத்தில் இருப்பவர்களை ஏன் நினைக்கக் கூடாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அவர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவர்கள் , அதனால்

    • B. 

      இது மரண உலகத்தின் முடிவு ஆகும். அமர லோகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது, அதனால்

    • C. 

      இப்பொழுது நீங்கள் அமர லோகதுக்குச் செல்ல வேண்டும் அதனால்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :கீதையில் கிருஷ்ண பகவான் கூறினார் என்று எழுதி விட்டனர். கிருஷ்ணர் பகவானும் இல்லை. அவர் கீதையை கூறவும் இல்லை என்று பாபா புரிய வைக்கிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :லௌகீக தந்தையை __________ என்று கூற முடியாது.
    • A. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை

    • B. 

      பரம் தந்தை

    • C. 

      சுப்ரீம்

    • D. 

      பதீத பாவானர்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பூஜை செய்கிறார்கள் அனால் அறியவில்லை என்றால் _________ அல்லவா!
    • A. 

      கல்புத்தி

    • B. 

      மூட நம்பிக்கை

    • C. 

      பக்தி மார்க்கம்

    • D. 

      பொம்மை பூஜை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாரதம் உண்மையில் அனைவரின் தீர்த்த ஸ்தலம் ஆகும், ஏன்?
    • A. 

      பதீத பாவானர் தந்தையின் பிறப்பிடம் அதனால்

    • B. 

      அனைத்து தர்மங்களும் பாரதத்தில் தான் ஸ்தாபனை ஆகின்றன, அதனால்

    • C. 

      அனைத்து தர்ம ஸ்தாபகர்களும் பாரதத்தை சார்ந்தவர்கள், அதனால்

    • D. 

      அனைத்து தேவி தேவதைகளின் கோவில்களும் பாரதத்தில் தான் கட்டப்படுகிறது. பூஜைகளும் இங்கு தான் நடக்கிறது அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைவரையும் கும்பகர்ணனின் அசுர தூக்கத்தில் தூங்க வைத்ததற்கு மூல காரணம் எது?
    • A. 

      சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுளை நீண்டதாகக் காண்பித்து விட்டது.

    • B. 

      மாயை என்ற இராவணன் அனைவரின் புத்தியையும் கல்லு புத்தியாக மாற்றிவிட்டான அதுதான் காரணம்

    • C. 

      பக்தி செய்து செய்து மனிதர்கள் மிகுந்த துக்கத்திற்கு உள்ளாகி விட்டனர். ஆகவே எது தவறு எது சரி என்று பகுத்தறிய முடியாமல் இருப்பது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சொத்தின் உரிமை எதனால் இல்லாமல் போகிறது?
    • A. 

      தந்தையை எதார்த்தமாக தெரிந்து கொள்ளாததால்

    • B. 

      தந்தையின் சொத்து எது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்

    • C. 

      தந்தையை சர்வ வியாபி என்று கூறிவிட்டதால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :வீணான சுமைகளின் பாரத்தை அகற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      சேவையில் பிஸியாக இருக்க வேண்டும்

    • B. 

      கர்மம் செய்யும் போது நினைவில் இருந்து செய்ய வேண்டும்

    • C. 

      அமிர்தவேலையில் எழுந்து மனன சிந்தனை செய்ய வேண்டும்

    • D. 

      விருந்தாளி என்ற நினைவில் இருந்து ஒவ்வொரு கர்மத்தையும் செய்ய வேண்டும்

  • 9. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும் :பாபா தன்னுடைய ஏழைக் குழந்தைகளுக்கு என்ன நினைவு படுத்துகிறார்?
    • A. 

      நீங்கள் தூய்மையாக இருந்த போது மிகவும் சுகமாக இருந்தீர்கள்

    • B. 

      பூமி, ஆகாயம் அனைத்தும் உங்கள் கையில் இருந்தது

    • C. 

      உங்களை வீட்டிற்கு வாபஸ் அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கிறார் . அவர் சொல்படி நடக்க வேண்டும்.

    • D. 

      இப்போது பாபா மீண்டும் உங்களை செல்வந்தர்களாக மாற்றுவதற்காக வந்திருக்கிறார்,

  • 10. 
    இன்றைய தாரணியின் ஆதாரத்தில் அணைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      ஒரு தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தை அடைய வேண்டும். சிரேஷ்ட கர்மம் செய்ய வேண்டும் .

    • B. 

      தந்தை கிடைத்த பிறகு எந்த ஒரு நஷ்டத்தையும் அடையக் கூடாது.

    • C. 

      பாபா நினைவு படுத்தி இருப்பதை நினைவில் வைத்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.

    • D. 

      எந்த ஒரு தேக தாரியையும் நினைக்கக் கூடாது.

Back to Top Back to top