Tamil Murli Quiz 24-09-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 24-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :இறை தந்தையின் மாணவர்களாகிய உங்களின் கடமை என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      உண்மையிலும் உண்மையான ஞான மழை பொழிபவர்கள் ஆகி தன்னுடைய வாயிலிருந்து எப்பொழுதும் ஞான இரத்தினங்களை வெளிப்படுத்த வேண்டும்

    • B. 

      கண்ணில்லா குருடர்களாக இருக்கும் கலியுகத்தவர்களுக்கு வழிகாட்டும் ஊன்றுகோல் ஆகவேண்டும்

    • C. 

      அனைவருக்கும் மூன்று தந்தைமார்களின் அறிமுகத்தைக் கொடுத்து சேவை செய்ய வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகளாகிய நீங்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும் போது ___________ என்பதை அறிந்து கொண்டிருக்கிறீர்கள்.
    • A. 

      ஸ்வயம் பரமாத்மா ஆசிரியராகி நமக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்

    • B. 

      நான் தேவதை ஆகிக்கொண்டிருக்கிறோம்

    • C. 

      நாம் இறை மாணவர்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சந்நியாசிகளிடத்தில் கூட கொஞ்சம் கோபம் உள்ளது, ஏன்?
    • A. 

      கிரகஸ்திகளுடைய உணவைத்தான் சாப்பிடுகிறார்கள். பதீதமானவர்களுடைய பிரபாவம் அதில் உள்ளதால்

    • B. 

      வீடு வாசலை விட்டு காட்டிற்கு வந்தாலும் மனதில் மனைவி, குழந்தைகளை நினைக்கிறார்கள், அதனால்

    • C. 

      பணத்தின் மேல் பற்று இன்னும் இருப்பதால்

    • D. 

      தேக அபிமானத்திலிருந்து விடுபட்டு ஆத்ம அபிமானி இன்னும் ஆகாததால்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பாரத வாசிகளாகிய நாம் நரக வாசிகளாக இருக்கிறோம். பாரத வாசிகளாகிய நாம் சொர்க்க வாசிகளாக இருந்தோம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :__________ என்பது சஞ்சீவினி மூலிகை ஆகும்.
    • A. 

      விசார் சாகர் மந்தனம்

    • B. 

      நினைவு

    • C. 

      கர்மாதீத நிலை

    • D. 

      சிருஷ்டி சக்கரத்தின் ஞானம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையை நினைவு செய்து ___________ வேண்டும்.
    • A. 

      பாவனர்கள் ஆக

    • B. 

      தேவதைகள் ஆக

    • C. 

      பாவங்களின் பானையை காலி செய்ய

    • D. 

      கர்மாதீத நிலையை அடைய

  • 7. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :குழந்தைகளாகிய நீங்கள் சிவ பாபாவினுடைய உண்மையிலும் உண்மையான அன்பிற்குரியவர்கள், நீங்கள் எந்த ஒரு ஸ்ரீமதத்தை அவசியம் பாலனை செய்ய வேண்டும் ?
    • A. 

      எப்போதும் ஸ்ரீமதத்தின் படி நடக்க வேண்டும்

    • B. 

      கருணை உள்ளம் உள்ளவர்கள் ஆகவேண்டும்

    • C. 

      மன்மனாபவ - மத்யாஜிபவ என்ற மந்திரத்தின் படி நடக்க வேண்டும்

    • D. 

      இங்குள்ளதை அங்கு சொல்லி விஷயத்தை பெரியதாக்கும் வேலை செய்யக் கூடாது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எப்பொழுது ______________ அப்பொழுதே தனக்குள் டென்ஷன் வருகிறது
    • A. 

      தன்னுடைய சேவை செய்யாமல் பிறரது சேவை செய்கிறீர்களோ

    • B. 

      பிறருக்காக அதிக கவனம் கொடுக்கிறீர்களோ

    • C. 

      விஸ்தாரத்தில் வருகிறீர்களோ

    • D. 

      விகாரிகள் ஆகிறீர்களோ