Tamil Murli Quiz 24.08.2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 24.08.2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :வைரத்திற்கு சமமான சங்கமம் என்று எதற்கு கூறப்படுகிறது?
    • A. 

      பிரம்மபுத்திரா நதியும் கடலும் கலக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மேளாவிற்கு

    • B. 

      ஞானக்கடல் தந்தை மற்றும் பிரம்மபுத்திரா நதியின் சங்கமத்திற்கு

    • C. 

      தந்தையும் குழந்தைகளும் மதுபண்ணில் சந்திப்பதற்கு

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சத்யுகத்தின் இராஜ்யத்தின் ஸ்தாபனை எப்போது ஆகும்?
    • A. 

      எப்போது முழு தூய்மையற்ற உலகம் சுத்தம் செய்யப்படுகிறதோ அதாவது பழைய சிருஷ்டியின் விநாசம் ஏற்படும் போது

    • B. 

      உலகத்தில் உள்ள அனைவரும் மிகவும் அதிக துக்கத்தை அனுபவிக்கும் போது தந்தை வந்து பிரம்மாவின் மூலம் சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார்.

    • C. 

      எப்போது மகா பாரத யுத்தம் நடைபெறுகிறது அப்போது

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இராதா-கிருஷ்ணரின் பிறவி ஏற்பட்டத்திலிருந்து சத்யுகம் தொடங்கி விடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரிட்சையின் முடிவுகள் ____________ தான் வெளியிடப்படும்.
    • A. 

      அனைவரும் தூய்மையான பிறகு

    • B. 

      சொர்க்கம் ஸ்தாபனை ஆகும் போது

    • C. 

      விநாசத்தின் சமயத்தில்

    • D. 

      படிப்பு முடியும் போது 

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஆகாய சிம்மாசனம் விட்டு கீழே இறங்கி வாருங்கள் பிரபு ..........

    • B. 

      சிவபாபா அனைவரிலும் தனிப்பட்டவர் .....

    • C. 

      இதுவே வசந்த காலம்..........

    • D. 

      குழந்தைபி பருவத்தை மறந்து விடாதீர்கள் ..........

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:வேத, சாஸ்திரங்களை படிப்பவர்கள் சாஸ்திரங்களின் ஞானத்தைத்தான் சொல்கின்றனர். மற்றபடி தந்தைக்குள் இருக்கும் ஞானம் வேறு யாருக்குள்ளும் இல்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிரம்மாவின் வாய் மூலமாக அனைத்து வேதங்கள், சாஸ்திரங்களின் சாரத்தை பாபா புரிய வைக்கிறார் என்றால் அவர்கள் பிரம்மாவின் கையில் சாஸ்திரங்களை கொடுத்து விட்டனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சாட்சி தன்மையின் அசைக்க முடியாத ஆசனத்தில் வீற்றிருக்கக் கூடிய ____________ ஆகுக.
    • A. 

      அசைக்க முடியாத, உறுதியான, இயற்கையை வென்றவர்

    • B. 

      ஆடாமல் அசையாதவர்

    • C. 

      அங்கதன் போல உறுதியானவர்

    • D. 

      சதா வெற்றி மூர்த்தி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனம் புத்தியை ஒரு தந்தைக்குள் ஒரு நிலைப்படுத்துபவர்கள் தான் _____________ ஆகின்றனர்.
    • A. 

      பூஜைக்குரிய ஆத்மாக்களாக

    • B. 

      யோகயுகத் ஆத்மாக்களாக

    • C. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • D. 

      சேவையை அதிகரிக்கக்கூடியவர்கள்