.
இராஜயோகதை கற்று தூய்மையாக ஆகி இருக்கிறீர்கள் அதனால்
பதீத பாவனன் தந்தை உங்களுக்குக் கிடைத்துள்ளார் அதனால்
இப்பொழுது ஈஸ்வரிய குழந்தைகள் ஆகயுள்ளீர்கள் அதனால்
பிரம்மாவின் முகவம்சாவளி பிராம்மணர்கள் அனேக வழிகளைப் பின்பற்றினாலும் ஒரு தந்தையை நினைவு செய்து தூய்மையாகி தேவதைகளாகி விடுவார்கள்.
பிரம்மாவின் முகவம்சாவளி பிராம்மணர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்களுக்குள் கருது வேற்றுமை ஏற்பட முடியாது.
மேலே கூறிய அனைத்தும்
எந்த நாள் முதற்கொண்டு நீங்களும் நாங்களும் சந்தித்தேமோ ..........
அவையில் விளக்கு எரிந்தது...........
விளக்கை சுற்றி வந்த விட்டில் பூச்சிகளே..........
ஆத்மாக்கள் பரமாத்மாவை பிரிந்து வந்து வெகு காலமாகிவிட்டது.......
பரமாத்மா மிகவும் அன்பானவராக இருக்கிறார்.
பரமாத்மாவைப்போல அன்பு செலுத்துபவர்கள் வேறு யாரும் கிடையாது
மற்ற தொடர்பினுடைய அன்பு அறுபட்டு விடுகிறது.
வெகுகாலம் பிரிந்து பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள்
உணர்வுகள்
எண்ணங்கள்
உடல்
அன்பு
சொர்கத்தின் படைப்பு கர்த்தா ஆவார்
அனைவருக்கும் தாயும், தந்தையும் ஆவார்
பிராம்மண தர்மத்தை படைப்பவர் ஆவார்
அனைவருக்கும் ஆஸ்தியைக் கொடுப்பவர்
தந்தை, டீச்சர், சத்குரு ஆகி குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார்
சரி
தவறு
தூய்மையற்றவர்களாக
அசுர சம்பிரதாயத்தினவர்களாக
குறைந்த அபதவி அடைபவகளாக
சுக்கு நூறாக கீழே விழுந்து விடுபவர்களாக
சாட்சாத்கார மூர்த்தி
விஷேச ஆத்மா
பிரம்மா தந்தைக்கு சமமானவர்
ஃபரிஸ்தா
ஆதார மூர்த்தி
வெற்றி நட்சத்திரம்
விஷ்வ இராஜ்ய அதிகாரி
உண்மையான தபஸ்வி