Tamil Murli Quiz 24-01-2016

5 | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 24-01-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பாப்தாதா கூறுகிறார்: "ஒவ்வொரு குழந்தையும் பாபா மூலமாகக் கிடைத்த ஞானத்தை நன்றாக சிந்தனை செய்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாக இயன்றளவு யோகம், இயன்றளவு சக்தி அனுசாரமாக ஞானம் நிறைந்த ஆத்மா என்ற அனுபவம் செய்துகொண்டிருக்கின்றார்." ஞானம் நிறைந்த ஆத்மா என்றாலே 
    • A. 

      திரிகாலதரிசினி, திரிநேத்திரி, தூராந்தேசி ஆவது

    • B. 

      ஞானத்தினுடைய ஒவ்வொரு பாயிண்டிலும் அனுபவ சொரூபம் ஆவது

    • C. 

      ஒவ்வொரு பாயிண்டும் தந்தையை போல் மற்றவருக்கு புரிய வைத்தல்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 2. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:திரிகாலதரிசினி, திரிநேத்திரி, தூராந்தேசி, உலக சர்வசக்திவான், அனைத்து குணம், சக்திகளின் எஜமானன் என்று எத்தனை நிலையுள்ளது? அந்த ஸ்திதியில் இருந்து கீழே பார்க்கவும். அனைத்து விதமான ஆத்மாக்களையும் பாருங்கள்.எந்த ஆத்மாக்களை பற்றி இன்று பாப்தாதா கூறியிருந்தார்?
    • A. 

      பக்த ஆத்மாக்கள்

    • B. 

      தர்மத்தின் மனிதர்கள்

    • C. 

      விஞ்ஞானி ஆத்மாக்கள்

    • D. 

      உள்நாடு, அயல்நாட்டில் உள்ள ராஜ்ய அதிகாரிகள்

    • E. 

      நாலாபுறமும் உள்ள பொதுவான மக்கள்

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பாப்தாதா ஒரு காட்சியைப்பார்த்து விசசேமாக மகிழ்ச்சியடைகின்றார். தினமும் உங்களுடைய ஒரு அதிசயமான நடனத்தைப் பார்க்கின்றார். முழுநாளில் அதனை நிறைய செய்கின்றீர்கள். அனைவரும் செய்கின்றார்கள். ஆனால் விசேஷமாக நிமித்தமாக இவர் இருக்கின்றார். எனவே நிமித்தமாக உள்ளவர்கள் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது.அது என்ன நடனம்?
    • A. 

      ஞானத்தின் நடனம்

    • B. 

      மகிழ்ச்சியின் நடனம்

    • C. 

      சமஸ்கார சந்திப்பிற்கான நடனம்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:அயல்நாட்டு சேவையில் அவ்வளவு முயற்சி தேவையில்லை. பாரதத்தில் நிறைய முயற்சி தேவையுள்ளது. பாரதவாகிகள் சேவையை விட விதேசிகள் சேவை சகஜமாக உள்ளது. ஏன்?
    • A. 

      விதேசி பூமி ஆங்காங்யே கேட்கும் விஷயத்திலிருந்து சுத்தமாக உள்ளது. பாரதத்தில் முயற்சி அதிகம் தேவைப்படுகின்றது.

    • B. 

      வெளிநாட்டு ஆத்மாக்கள் அனைத்தையும் பார்த்து, பார்த்து களைத்துப் போய்விட்டார்கள். ஆனால் பாரதவாசிகள் இப்பொழுதுதான் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

    • C. 

      பாரதவாசிகளுக்குள் இப்பொழுதுதான் தான் ஆசை ஆரம்பமாகியுள்ளது. வெளிநாட்டவர்கள் முடித்துவிட்டார்கள்.

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்