Tamil Murli Quiz 23-12-2016

10 | Total Attempts: 38

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 23-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று பாபா ஏன் கூறுகிறார்?
    • A. 

      பாவத்தின் சுமை நீங்கிவிடும் அதனால்

    • B. 

      சொர்கத்தின் இராஜ்ய பதவியை அடையலாம் அதனால்

    • C. 

      தூய்மையாக ஆகி தூய்மையின் உலகத்திற்கு செல்லலாம் அதனால்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். குழந்தைகள் எதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இந்த துக்க தாமம் மாறி சுக தாமம் ஆகப்போகிறது . அங்கு செல்வதற்காக நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்

    • B. 

      ஸ்வயம் பரமாத்மா பிரம்மாவின் சரீரத்தில் வந்து படிப்பு சொல்லிக்கொடுத்து நம்மை தூயமையாக்குகிறார்.

    • C. 

      தூய்மை ஆகாமல் தூய்மையான உலகிற்கு செல்ல முடியாது

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . சத்யுகத்தில் பணக்காரர்களின் பதவி எந்த ஆதாரத்தில் கிடைக்கிறது?
    • A. 

      படிப்பின் ஆதாரத்தில்

    • B. 

      சேவையின் ஆதாரத்தில்

    • C. 

      ஞானத்தின் தாரனையின் ஆதாரத்தில்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தமோ பிரதானத்தில் இருந்து சதோ பிரதானம் செய்யக் கூடியவர் ஒருவர் கூட இல்லை. ஆகவே பரமாத்மா சர்வ வியாபி என்ற தலை கீழான ஞானத்தை கொடுத்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். பிறகு __________ என்று கூறிவிடுகின்றனர்.
    • A. 

      பரமாத்மா பிரம்மாவின் உடலில் எப்படி வர முடியும்?

    • B. 

      ஏசு, புத்தர் போன்றவர்களின் ஆத்மா எப்படி பதிதம் ஆகும்?

    • C. 

      பிரம்மகுமாரிகள் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?

    • D. 

      ஸ்ரீ கிருஷ்ணர் தான் பரமாத்மா

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். கல்யாண எண்ணம் மற்றும் சுப சிந்தனையின் பாவனை மூலம் உலக நன்மை செய்வதற்கு பொறுப்பாளர் ஆகுபவர்கள் ___________ ஆகுக.
    • A. 

      உண்மையான சேவாதாரி

    • B. 

      மாஸ்டர் வள்ளல்

    • C. 

      தீவிர முயற்சியாளர்

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

  • 6. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும் :. இன்று பாபாவிற்கு என்னென்ன பட்டங்கள் கொடுக்கப் பட்டுள்ளன
    • A. 

      எல்லை இல்லாத அப்பா

    • B. 

      எல்லை இல்லாத துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர்

    • C. 

      பரமபிதா பரமாத்மா

    • D. 

      துக்க ஹர்த்தா சுக கர்த்தா

    • E. 

      கல்யாணகாரி

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஆத்ம அபிமானி ஆவதற்காக தன்னிடமுள்ள அனைத்து _____________ தானம் கொடுக்க வேண்டும்.
    • A. 

      பலஹீனங்களையும்

    • B. 

      வீணான எண்ணங்களையும்

    • C. 

      அசுர பழக்கங்களையும்

    • D. 

      விகாரங்களையும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :__________ தான் வாழ்க்கையின் அலங்காரம். ஆகவே திருப்தியாக இருங்கள் மற்றும் அனைவரையும் திருப்திப் படுத்துங்கள்.
    • A. 

      தூய்மை

    • B. 

      அன்பு

    • C. 

      பணிவு

    • D. 

      திருப்தி

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:வீட்டில் அமர்ந்துகொண்டே முயற்சி செய்து கர்மாதீத நிலையை அடைந்தாலும் முக்திக்கு வேண்டுமானால் செல்ல முடியும் ஆனால் ஜீவன் முக்திக்கு செல்ல முடியாது என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top