Tamil Murli Quiz 23-06-2017

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 23-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞானத்தின் அஸ்திவாரம் எது?
    • A. 

      உண்மை

    • B. 

      தூய்மை

    • C. 

      நம்பிக்கை

    • D. 

      குறிக்கோள்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு விஷயம் மிகவும் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய     விஷயமாகும் ?
    • A. 

      சுயம் பரமபிதா பரமாத்மா ஆசிரியராகி நமக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார் என்ற விஷயம்

    • B. 

      இப்போது அனைத்து ஆத்மாக்களும் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். பிறகு புது உலகிற்கு குறைந்த ஆத்மாக்கள் தான் வருவார்கள் என்ற விஷயம்

    • C. 

      இப்போது மகாபாரத யுத்தத்தின் நேரம் . பழைய உலகம் விநாசம் ஆகி புதிய உலகம் ஸ்தாபனை ஆகும் . அதற்கு முன்பே நம்முடைய அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற விஷயம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை எந்தக் குழந்தைகளைப் பார்த்து குஷி அடைகிறார்?
    • A. 

      முழுமையாக பலி ஆகி , மாயையினால் பாதிப்படையாமல் அங்கதனைப் போன்று ஆடாது அசையாது இருக்கும் குழந்தைகளைப் பார்த்து

    • B. 

      தூய்மையாக ஆகி ஸ்ரீமதத்தின் படி நடக்கும் குழந்தைகளைப் பார்த்து

    • C. 

      சேவையில் சதா தந்தைக்கு உதவியாளர்களாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்து

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சந்நியாசிகளோ, சீடர்களோ வேறு யாரும் கூற முடியாத     தந்தை மட்டுமே கூறக்கூடிய விஷயம்   எது?
    • A. 

      மனிதர்களே பொறுமையாக இருங்கள் என்ற விஷயம்

    • B. 

      உங்களது அனைத்தையும் எனக்கு முழு பலி கொடுத்து விடுங்கள் என்ற விஷயம்

    • C. 

      பொக்கிஷம் நிறைந்திருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்ற விஷயத்தை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நம்பிக்கை யாருக்கு ஏற்படுகின்றது என்று பாபா   கூறுகிறார் ?
    • A. 

      ஏழைகளுக்கு

    • B. 

      பிரம்மாவின் வாய் வழி வம்சத்தினருக்கு

    • C. 

      குழந்தைகளுக்கு

    • D. 

      பண்டிதர்கள், வித்வான்களுக்கு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:மற்ற மடங்கள்    இருப்பது போன்று   இந்த பிரம்ம குமாரிகளும்   ஒரு  மடம் என்று நினைக்கின்றனர். இது அவர்களது குற்றம் கிடையாது. கல்பதிற்கு முன்பும் இவ்வாறு தடை    போட்டிருந்தனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சொர்கத்திற்கு சென்று விட்டதாக கூறும் மக்கள் அவர்களை அழைத்து நரகத்தின் பொருட்களை கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன?
    • A. 

      நம்பிக்கை இல்லாமல் இருப்பது

    • B. 

      சொர்க்கம், நரகத்தைப் பற்றிய முழு ஞானம் இல்லாமல் இருப்பது

    • C. 

      தவறாகப் புரிந்து கொண்டிருப்பது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எதுவரை விநாசம் ஏற்படவில்லையோ ,பூமி தூய்மை ஆகவில்லையோ     அதுவரை  ____________ .
    • A. 

      புது உலகம் ஸ்தாபனை ஆகமுடியாது

    • B. 

      இராவணனின் பாதிப்புக்களிலிருந்து விடுபட முடியாது

    • C. 

      தேவதைகள் வர முடியாது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மை என்ற பெருமிதத்தின் மூலம்   சதா    மகிழ்ச்சி    யாக இருக்கக்கூடிய __________________________ ஆகுக.
    • A. 

      புன் முறுவலுடன் மகிழ்ச்சி நிறைந்த முகமுடையவர்

    • B. 

      மாஸ்டர் வள்ளல்

    • C. 

      ஆன்மீக ரோஜா

    • D. 

      விஷேச ஆத்மா

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உலகில் அனைத்திலும் மேன்மையான பலம் எது?
    • A. 

      புஜபலம்

    • B. 

      புத்தி பலம்

    • C. 

      யோகத்தின் சக்தி

    • D. 

      தூய்மையின் பலம்

Back to Top Back to top