Tamil Murli Quiz 23-05-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 23-05-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுக்கு யாருமே துக்கம் கொடுக்கக்கூடாது என்றால்    நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
    • A. 

      தேவதைகளைப்போல

    • B. 

      குணவான்களாக

    • C. 

      ஸ்ரீமத் படி

    • D. 

      தந்தையின் உண்மையான குழந்தைகளைப்போல

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த ஞான வேள்வியில்  குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஆக்ஹுதி போடு கின்றீர்கள்?
    • A. 

      எள், சோளம் , நெய் போன்றவற்றை

    • B. 

      தேகம் சகிதமாக உள்ள அனைத்தையும்

    • C. 

      தன் -மண்-தன் அனைத்தையும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இங்கு எதிரிகளாக ஆகும் போது இராஜாக்களையே கொன்று விடுகிறார்கள்.  காந்தியைக் கூட கொன்றுவிட்டார்கள்.  ஆனால் எல்லை இல்லாத தந்தையை யாரும் கொள்ள முடியாது ,   ஏன்?
    • A. 

      ஏனெனில் அவருக்கு யாருமே எதிரி இல்லை

    • B. 

      ஏனெனில் அவருக்கு உடலே இல்லை

    • C. 

      ஏனெனில் அவர் பரம் ஆத்மா

    • D. 

      ஏனெனில் அவர் பரம் தாமதத்தில் வசிக்கிறார்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிரம்மா சிவபாபாவின் குழந்தை ஆவார் . விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா  என்று கூறுவது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆதி தேவன் பிரம்மாவிற்கு ______________ மட்டும் கோவில் உள்ளது.
    • A. 

      பாரதத்தில்

    • B. 

      காஷ்மீரில்

    • C. 

      ஆஜ்மீரில்

    • D. 

      அமிர்தசரசில்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒரு சத்தியமான பாபா தான் சத்தியமான உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். அங்கு   முறையற்ற எந்த காரியமும்     ஆவதே இல்லை . அங்கு யாருக்குமே ______________       கிடைப்பதில்லை .
    • A. 

      சாபம்

    • B. 

      துக்கம்

    • C. 

      அசாந்தி

    • D. 

      விஷம்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிராம்மணர் ஆகாத வரை __________ ஆக முடியாது .
    • A. 

      தூய்மை

    • B. 

      ஆஸ்திக்கு அதிகாரி

    • C. 

      தேவதை

    • D. 

      சொர்கத்திற்கு செல்ல தகுதி உடையவர்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நாம் சிவபாபாவிடம் பிரம்மா மூலமே வருகிறோம் . இவர் சிவபாபாவினுடைய ____________ ஆவார்.
    • A. 

      வாகனம்

    • B. 

      கருவி

    • C. 

      ரதம்

    • D. 

      தபால் நிலையம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை எப்படி அதிசயமான விருந்தாளி ஆகயுள்ளார்?
    • A. 

      தூர தேசத்தில் இருப்பவர் அந்நிய தேசத்திற்கு வந்திருப்பதால்

    • B. 

      உங்களைப் புதிய மாளிகையில் அமர்த்தி அவர் பழயத்திலேயே இருப்பதால்

    • C. 

      கல்பத்தில் ஒரே ஒரு முறை வருவதால்

    • D. 

      யாராலும் பார்க்க முடியாமல் குப்தமாக இருப்பதால்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒரு தந்தையின் நினைவு மூலமாக ஒரே ரசனையின் ஸ்தியை அனுபவம் செய்யக் கூடிய ________ ஆகுக.
    • A. 

      சார சொரூபம்

    • B. 

      விதை ரூபம்

    • C. 

      ஆடாது அசையாதவர்

    • D. 

      நிச்சய புத்தி உடையவர்