Tamil Murli Quiz 23-02-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 23-02-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ___________________ ஸ்தாபனை செய்வதற்கு கருவியாக உள்ளீர்கள்.
    • A. 

      சொர்கத்தை

    • B. 

      தூய்மையான உலகை

    • C. 

      அமரலோகத்தை

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  :இது வீடும் ஆகும், பல்கலைக்கழகமும் ஆகும் மேலும் _____________________ ஆகும்.
    • A. 

      ஆஸ்பத்திரியும்

    • B. 

      ஸ்தாபனமும்

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:___________________ ஆகாத வரை சண்டை ஏற்பட முடியாது .
    • A. 

      ராஜதானி ஸ்தாபனை

    • B. 

      தூய்மை

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :முதல் வாக்குறுதி எது என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      மற்ற எல்லா தொடர்பையும் விடுத்து ஒருவரிடம் தொடர்பை இணைப்பது

    • B. 

      பாபாவின் கட்டளைப்படி நடப்பது

    • C. 

      தூய்மையாக ஆவது

    • D. 

      தினமும் தவறாமல் படிப்பது

  • 5. 
    சரியான அனைத்து  விடைகளையும்  தேர்ந்தெடுக்கவும் :காட்ஃபாமிலியின் அதிசயமான திட்டம் என்ன?
    • A. 

      ஒரு தர்மத்தின் ஸ்தாபனை

    • B. 

      மனிதர்களை தேவதைகளாக மாற்றுவது

    • C. 

      குடும்பக்கட்டுப்பாடு செய்வது

    • D. 

      5 தத்துவங்களையும் சதோபிரதானமாக ஆக்குவது

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :நாம் தந்தையின் குழந்தைகளாக இருக்கிறோம் என்றால் அவசியம் __________________ இருக்க வேண்டும்.
    • A. 

      பிராம்மணர்களாக

    • B. 

      சுகத்தில்

  • 7. 
    சரியான விடைகளை குறிக்கவும் :சிவ ஜெயந்திக்குப் பிறகு இருப்பது கிருஷ்ண ஜெயந்தி. அதற்கு நடுவில் இருப்பது __________________ .
    • A. 

      ராம நவமி

    • B. 

      ராக்கி

    • C. 

      தீபாவளி

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அமரலோகத்தில் மனிதர்களின் ஆயுள் சராசரியாக எவ்வளவு இருக்கும்?
    • A. 

      1௦௦ வருடங்கள்

    • B. 

      125 வருடங்கள்

    • C. 

      1௦௦ - 125 வருடங்கள்

    • D. 

      15௦ வருடங்கள்

  • 9. 
    சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் :பாபா எது யாருக்குமே தெரியாது என்று கூறுகிறார்?
    • A. 

      உலக சரித்திரம் , பூகோளம் பற்றி

    • B. 

      லட்சுமி-நாராயணர் இராஜ்யம் எப்படி அடைந்தார்கள் என்பது பற்றி

    • C. 

      அவர்கள் எவ்வளவு காலம் ஆட்சி புரிந்தார்கள் என்பது பற்றி

    • D. 

      ராமர்- சீதை எவ்வளவு காலம் ஆட்சி புரிந்தார்கள் என்பது பற்றி

  • 10. 
    சரியான விடைகள் அனைத்தையும் குறிக்கவும் :விஷ்ணுபுரிக்கு செல்வதற்காக
    • A. 

      தங்களை தகுதி உள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்

    • B. 

      முழுமையாக பாவனம் ஆக வேண்டும்

    • C. 

      அசுத்த உணவுப்பழக்கங்களை தியாகம் செய்ய வேண்டும்

    • D. 

      தன்னுடைய அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்

Back to Top Back to top