Tamil Murli Quiz 22-09-2016

10 | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 22-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :குழந்தைகள் தனது வழிப்படி தூய்மை அடைந்தால் அவர்களுக்கு என்ன பிராப்தி கிடைக்கிறது?
    • A. 

      உலகின் இராஜ்யம்

    • B. 

      சொர்க்கத்தில் உயர்ந்த பதவி .

    • C. 

      எந்த பிராப்தியும் கிடைக்காது

    • D. 

      தேவி தேவதைகளின் பிராப்தி

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகள் சேவையில் முக்கியமாக எந்த விஷயத்தின் மீது கவனம் வைக்க வேண்டும்?
    • A. 

      அற்ப விஷயங்களுக்காக ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளக்கூடாது என்பதில்

    • B. 

      யார் மீதும் கடுமையாகப் பேசக்கூடாது. மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தூய்மையற்றவர்கள் என்று யாருக்கு சொல்லப் படுகிறது ?
    • A. 

      இராவண இராஜ்யத்தில் இருப்பவர்களுக்கு

    • B. 

      கோபம் கொள்பவர்களுக்கு

    • C. 

      விகாரத்தில் செல்பவர்களுக்கு

    • D. 

      திருமணம் ஆனவர்களுக்கு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :மனிதர்கள் இறக்கும் தருவாயில் பகவானை ஏன் நினைவு செய்கின்றனர்?
    • A. 

      அவர் தான் பதீத பாவானர் அதனால்

    • B. 

      அவர்தான் அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடியவர் அதனால்

    • C. 

      வேறு யாரும் உதவ முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றனர் அதனால்

    • D. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்பவர் அவர் தான் என்பதால்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :உலகத்தில் பாதிரிமார்கள், முகமதிய காஜிக்கள், சில அறிஞர்கள், பௌத்தர்கள் இப்படிப் பட்டவர்கள் விகாரத்தில் செல்வதில்லை. அவர்களும் உலகின் எஜமானர்கள் ஆகிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையின் மேல் கோபித்து டைவர்ஸ் கொடுத்து விட்டு வெளியேறி சூத்திர குலத்தில் சென்று விட்டால் ____________ . தத்து எடுத்தது நீக்கப்பட்டுவிடும்
    • A. 

      மீண்டும் கலியுகத்தில் தான் பிறக்க வேண்டி இருக்கும்.

    • B. 

      ஆஸ்தி காலியாகி விடும்

    • C. 

      மீண்டும் விகாரிகளாக ஆகவேண்டும்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எந்தளவுக்கு சம்ஸ்காரங்களுக்கு இறுதி சடங்கு செய்வீர்களோ அந்தளவே _____________ கிடைக்கும் .
    • A. 

      குஷி

    • B. 

      அதிர்ஷ்டம்

    • C. 

      கௌரவம்

    • D. 

      வெற்றி

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எல்லைக்கப்பாற்பட்ட சேவையின் இலட்சியத்தை வைத்தீர்கள் என்றால் எல்லைக்குட்பட்ட ___________ விட்டு விடும் .
    • A. 

      பற்றுகள்

    • B. 

      பந்தனங்கள் அனைத்தும்

    • C. 

      அனைத்து விஷயங்களும்

    • D. 

      அனைத்து எதிர்பார்ப்புக்களும்

Back to Top Back to top