Tamil Murli Quiz 22-08-2017

10 Questions | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 22-08-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் ஞான யோகத்தை    தாரணை செய்து பின்னர் ___________ தானம்    செய்ய வேண்டும்.
    • A. 

      தூய்மையாகி

    • B. 

      அனைவருக்கும்

    • C. 

      நபரைப் பார்த்து

    • D. 

      சதா காலத்திற்கும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:துவாபரம் முதல் நடந்து வரும் எந்த ஒரு பழக்கத்தை    சங்கம யுகத்தில் தந்தை   நிறுத்தச் செய்து விடுகிறார்?
    • A. 

      பதீதர்களுக்கு தானம் செய்யும் பழக்கத்தை

    • B. 

      காமப் பாடையில் அமரும் பழக்கத்தை

    • C. 

      நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை

    • D. 

      கால்களில் விழுந்து வணங்குவதற்கான பழக்கத்தை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உலகத்தினருக்கு எந்த   விஷயம் தெரியவில்லை    என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நாம் ஆத்மாக்கள் , இந்த சரீரம் இல்லை என்ற விஷயம்

    • B. 

      நாம் கருப்பாக, பதீதமாக ஆகிவிட்டுள்ளோம் என்ற விஷயத்தை

    • C. 

      மூல வதனத்தில் எந்த ஒரு பதீத ஆத்மாவும் இருப்பதில்லை என்ற விஷயத்தை

    • D. 

      இது சங்கமயுகம், நாம் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற விஷயத்தை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஸ்ரீ 108 ருத்ர மாலையில் மேரு மணிகளின் ஜோடி என்று யாருக்குக் கூறப்படுகிறது?
    • A. 

      லட்சுமி-நாராயணருக்கு

    • B. 

      பிரம்மா-சரஸ்வதிக்கு

    • C. 

      மம்மா-ஜகதம்பாவிற்கு

    • D. 

      ராதா-கிருஷ்ணருக்கு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எப்பேர் பட்டவர்களுக்கு  முயற்சி செய்து தானம் கொடுக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்
    • A. 

      சிவன் அல்லது தேவதைகளின் பூசாரிகளாக இருப்பவர்களுக்கு

    • B. 

      ஞானம் கேட்பதற்கு நேரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு

    • C. 

      மற்றவர்களைப் பற்றிய வீணான விஷயங்களில் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு

    • D. 

      இங்கு இருக்கும் துக்கமான ஆத்மாக்களுக்கு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:படிக்காமல் சுற்றுவார்கள், உலவுவார்கள் என்றால் மோசமாக ஆகி தாசர்கள், தாசிகளாக குறைந்த பதவி அடைவார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தைக்கு சமமாக ரூப்-பசந்த் ஆகவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      அடி அடிக்கும் தாய்-தந்தையரை பின்பற்ற வேண்டும்

    • B. 

      ஞானத்தை தாரணை செய்ய மற்றும் செய்விக்க வேண்டும்

    • C. 

      இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் தாமரை மலர் போல தூய்மையாக ஆகவேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கிருஷ்ணரின் அம்மாவிற்கு  8  குழந்தைகள் என்று    கூறுவது _____________    ஆகும்.
    • A. 

      சத்யுகத்தின் நடைமுறைக்கு விரோதமானது

    • B. 

      சத்யுகத்தில் நடக்க முடியாதது

    • C. 

      நிந்தனை செய்வது

    • D. 

      சட்டத்திற்கு புறம்பானது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வார்த்தைகளில் சேமிப்புக் கணக்கு      அதிகரிக்க என்ன செய்ய   வேண்டும்?
    • A. 

      ஒவ்வொரு வார்த்தையிலும் சிறந்த பாவனை ஆத்மீக பாவம் இருக்க வேண்டும் .

    • B. 

      வார்த்தைகள் குறைவாகவும் அதிக பலனளிப்பதாகவும் இருக்க வேண்டும்

    • C. 

      வீணான மற்றும் உபயோகமற்ற வார்த்தைகள் வெளிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

    • D. 

      ஒவ்வொரு வார்த்தையும் ஆத்ம அபிமானி ஸ்திதியில் இருந்து வெளிவர வேண்டும்