Tamil Murli Quiz 22-03-2017

10 Questions | Total Attempts: 44

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 22-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா இன்று எதற்காக வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்?
    • A. 

      உங்களை உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர்களாக ஆக்குவதற்காக

    • B. 

      உங்களை சொர்கத்திற்கு தகுதி உடையவர்களாக ஆக்குவதற்காக

    • C. 

      கருப்பாக இருக்கும் உங்களை வெள்ளையாக ஆக்குவதற்காக

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய குழந்தைகளாகிய உங்களுடைய டைட்டில் என்ன?
    • A. 

      மாஸ்டர் வள்ளல்

    • B. 

      காமதேனு

    • C. 

      விஷ்வ சேவாதாரி

    • D. 

      மாஸ்டர் பதீத பாவானர்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:படைப்பின் அர்த்தம் என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      உருவாக்குவது

    • B. 

      மாற்றி அமைப்பது

    • C. 

      சத்கதி அளிப்பது

    • D. 

      சொர்கத்திற்கு அழைத்துச் செல்வது

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கல்கத்தாவில்  உள்ள காளி சிலையை மிகவும் பயங்கரமாக உருவாக்கி உள்ளனர் . அவர் பலியை ஏற்றுக்கொள்வார் என்று நினைப்பது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய உங்களின் தொழில் என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தீவிர பக்தர்களுக்கு நல் வழி காட்டுவது

    • B. 

      அனைவரின் மன ஆசைகளை நிறைவேற்றுவது

    • C. 

      பக்தி செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று பக்தர்களுக்கு யுக்தியோடு புரிய வைப்பது

    • D. 

      அனைவரையும் பற்றற்றவர்களாக ஆக்குவது

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பூஜை நடக்க முடியாது, ஏன்?
    • A. 

      ஏனென்றால் இன்னும் முழுமை அடையவில்லை

    • B. 

      ஏனென்றால் சரீரம் தூய்மை இல்லை

    • C. 

      ஏனென்றால் இன்னும் கர்மாதீத நிலையை அடையவில்லை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:_____________ நல்ல பதவி பெற முடியாது.
    • A. 

      தூய்மை ஆகாதவர்கள்

    • B. 

      கெட்ட செயல்களைச் செய்பவர்கள்

    • C. 

      சத்குருவின் பெயரைக் கெடுப்பவர்கள்

    • D. 

      சிவபாபாவிடம் பலி ஆகாதவர்கள்

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      பூஜைக்குரியவராக ஆவதற்காக முழுமையான புருஷார்த்தம் செய்ய வேண்டும், தனக்கே பூஜை செய்விக்கக்கூடாது

    • B. 

      ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை ஆகும் போதுதான் பூஜை செய்வதற்கு தகுதியானவர்கள் ஆவீர்கள் .

    • C. 

      திறமைசாலி ஆவதுடன் புத்திசாலி ஆகி நன்மை செய்யும் எண்ணம் வைத்து சேவை செய்ய வேண்டும்.

    • D. 

      தெய்வீக குணங்கள் உள்ள உண்மையான வைஷ்ணவர் ஆக வேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சர்வ சக்திகளின் மூலமாக ஒவ்வொரு புகாரையும் முழுமையாக தீர்வு கண்டு முடிக்கக் கூடிய _________ ஆகுக.
    • A. 

      சக்திசாலி ஆத்மா

    • B. 

      பவித்திர ஆத்மா

    • C. 

      வெற்றிசாலி ஆத்மா

    • D. 

      சமாதான சொரூபம்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சாந்தி மற்றும் பொறுமையின் சக்தி மூலம் விக்னங்களை முடித்து விடுபவர் தான் __________ ஆவார்.
    • A. 

      உண்மையான சேவாதாரி

    • B. 

      உதவியாளர்

    • C. 

      விக்ன வினாசக்

    • D. 

      வைஷ்ணவர்

Back to Top Back to top