Tamil Murli Quiz 22-03-2015

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 22-03-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:இன்றுபாப்தாதா அனைத்து குழந்தைகளின் இறுதி நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இறுதி நிலை வரை வந்தடைவதற்காக முயற்சிகளை அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இறுதி நிலையாக பாப்தாதா கூறிய நிலைகள் யாவை?
    • A. 

      பாவங்களை வென்ற நிலை

    • B. 

      உலகத்தினை வென்ற நிலை

    • C. 

      தீய எண்ணம் அல்லது வீணான எண்ணத்திலிருந்து விடுபட்ட நிலை

    • D. 

      மாயையினை வென்ற நிலை

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:முயற்சி செய்வதில் பிராப்தியை கூடவே அனுபவம் செய்வோர்களும் உள்ளனர் மற்றும் உழைப்பு அதிகம், பிராப்தியின் அனுபவம் குறைவாக செய்வோர்களும் உள்ளனர். எவ்வாறு முயற்சி செய்பவர் ஒருபொழுதும் களைப்படைவதை உணர்வதில்லை என்று பாப்தாதா கூறினார்?
    • A. 

      தீவிரமாக

    • B. 

      கவனத்துடன்

    • C. 

      யதார்த்தமாக

    • D. 

      மனமகிழ்ச்சியோடு

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:அனைத்தையும் விட உயர்ந்த நேரம், அனைத்தையும் விட உயர்ந்த ஜென்மம், அனைத்தையும் விட உயர்ந்த பட்டம் எந்த நேரத்திற்கானதாக இருக்கிறது?
    • A. 

      சங்கமயுகம்

    • B. 

      சத்யுகம்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:"எதிர்கால பலனுக்கு முன்பு பிரத்யக்ஷ பலனை (பழத்தை) அருந்துங்கள்." என்று பாப்தாதா கூறுகிறார். அதற்கு புத்தியில் ஆஜராக எதனை வைக்குமாறு கூறினார்?
    • A. 

      தியாகத்தின் மகிமையை

    • B. 

      சங்கமயுகத்தின் பாக்கியத்தை

    • C. 

      எஜமானனை (பாபாவை)

    • D. 

      குஷியின் ஜொலிப்பினை

  • 5. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தையும் குழந்தைகளின் அன்பிற்கு பிரதிபலன் கொடுக்கிறார். அன்பிற்கான பிரதிபலனாக எந்த வரதானங்களை கொடுக்கின்றார்?
    • A. 

      எப்பொழுதும் களைப்பற்றவர்

    • B. 

      எப்பொழுதும் வெற்றி அடைபவர்

    • C. 

      எப்பொழுதும் குஷிநசீப்

    • D. 

      எப்பொழுதும் பிராப்திகள் நிறைந்தவர்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஒவ்வொரு பிராமண குழந்தைகளின் வீட்டில் தந்தையின் நினைவுச்சின்னம் அவசியம் இருக்க வேண்டும். எந்த நினைவுச்சின்னம் அது?
    • A. 

      கீதா பாடசாலை

    • B. 

      தந்தையின் புகைப்படம்

    • C. 

      படவிளக்க காட்சிப் படங்கள்

    • D. 

      தந்தையின் அறிமுகம்

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:யார் __________ அவர் தான் மகிழ்ச்சி நிறைந்து இருக்க முடியும்
    • A. 

      எப்பொழுதும் கோபப்படுவதில்லையோ

    • B. 

      எப்பொழுதும் கவலை கொள்வதில்லையோ

    • C. 

      எங்கேயும் மாடிக் கொள்வதில்லையோ

    • D. 

      எங்கேயும் ஈர்க்கப்படுவதில்லையோ

  • 8. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:மாயா பொக்கிஷத்தை கொள்ளை அடிகாமல் இருக்க எந்த இரட்டை பூட்டுகள் போடுமாறு பாபா கூறுகிறார்? 
    • A. 

      ஸ்ரீமத்

    • B. 

      சேவை

    • C. 

      தந்தையின் நினைவு

    • D. 

      உயர்ந்த எண்ணங்கள்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எவ்வளவு __________ மகத்துவம் வைப்பீர்களோ அந்த அளவு மகான் ஆவீர்கள்
    • A. 

      ஸ்ரீமத்தின்

    • B. 

      அமிர்தவேளையின்

    • C. 

      தந்தையின்

    • D. 

      பாக்கியத்தின்

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்த ஊஞ்சலில் எப்பொழுதும் ஆடுவதால், ஸ்ரீகிருஷ்ணருடன் உடனும் ஆடுவர்?
    • A. 

      முரளியின் சுகம்

    • B. 

      பரமாத்தம அன்பின்

    • C. 

      அதீந்திரிய சுகத்தின்