Tamil Murli Quiz 22-02-2017

10 Questions | Total Attempts: 55

Settings
Please wait...
Tamil Murli Quiz 22-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த உயர்ந்த படிப்பில் தடைகளை ஏற்படுத்துவது யார்? 
    • A. 

      சோம்பேறித்தனம்

    • B. 

      வீணான எண்ணங்கள்

    • C. 

      மாயா இராவணன்

    • D. 

      தன்னுடைய கர்மத்தின் பலன்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களது சேவை எப்போது விருத்தி அடையும்?
    • A. 

      பற்றற்றவராகி, யோக நிலையில் இருக்கும் போது

    • B. 

      தூய்மையாகி, ஞானம் நிறைந்த நிலையில் இருக்கும் போது

    • C. 

      வீண் எண்ணங்களை சமாப்தி செய்யும் போது

    • D. 

      இந்த நாடகத்தின் மேல் நம்பிக்கை ஏற்படும் போது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா வந்து சின்ன சின்ன குழந்தைகளுக்குத்தான் புரிய வைக்கிறார். யார் சின்னக் குழந்தைகள் என்று கூறப்படுகின்றனர்?
    • A. 

      ஞானத்திற்கு வந்து வெகு சில நாட்களே ஆனவர்களை

    • B. 

      ஞானத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாதவர்களை

    • C. 

      வயதில் சிறிய குழந்தைகளுக்கு

    • D. 

      பிராம்மணர்களாக ஆனவர்களுக்கு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்திலும் பெரிய மேளா என்று எதற்கு கூறப்படுகின்றது?
    • A. 

      பிரம்ம புத்திரா நதியும், கடலும் கலக்கும் இடத்திற்கு

    • B. 

      பெரிய ஞான நதி பிரம்மாவும், ஞானக்கடல் சிவபாபாவும் சந்திப்பதற்கு

    • C. 

      ஞானக்கடல் சரஸ்வதியும் , பிரம்மாவும் சந்திப்பதற்கு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா சொல்கிறார் __________ முன்பாகத்தான் நான் வருகிறேன் என்று.
    • A. 

      பிரம்மாவின்

    • B. 

      பிராம்மணர்களின்

    • C. 

      குழந்தைகளின்

    • D. 

      தேவி-தேவதைகளின்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தில்வாடா ஒரு ஜடக் கோவில். அதில் காட்டப் பட்டுள்ளவர்கள் __________ . 
    • A. 

      தேவி-தேவதைகளாக ஆவதற்கு முயற்சி செய்பவர்கள்

    • B. 

      பாபாவிடம் நம்பர் வார் படிக்கும் குழந்தைகள்

    • C. 

      சொர்கத்தின் ஸ்தாபனைக்காக வாழ்ந்திருந்து சென்றவர்கள்

    • D. 

      தபத்தில் ஈடுபட்டிருக்கும் பிராம்மணர்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உண்மையான ஞானம் என்று எதற்குக் கூறப்படுகிறது?
    • A. 

      சிவபாபா கூறும் ஞானத்திற்கு

    • B. 

      குருமார்கள் கூறும் ஞானத்திற்கு

    • C. 

      சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள ஞானத்திற்கு

    • D. 

      எதன் மூலம் சத்கதி கிடைக்கிறதோ அந்த ஞானத்திற்கு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:முழுமையான சேவை யாரால் செய்ய முடியும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பற்றற்ற நல்ல யோகினிகளாக இருப்பவர்களால்

    • B. 

      ஸ்ரீமதத்தின் படி நடப்பவர்களால்

    • C. 

      ஆத்ம அபிமானிகளாக இருப்பவர்களால்

    • D. 

      சென்ற கல்பத்தில் யார் நன்றாக சேவை செய்தார்களோ அவர்களால்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா கன்னையா என்று ஏன் அழைக்கப் படுகிறார்?
    • A. 

      ஞானமற்ற குருடர்களுக்கு ஞானம் என்ற கண்ணைக் கொடுப்பதால்

    • B. 

      நிறைய கன்னியர்கள் , மாதாக்கள் இங்கு வந்து உயர் பதவி அடைகிறார்கள், அதனால்

    • C. 

      இந்த சத்சங்கத்தில் அதிக அளவில் கன்னியர்கள் சென்டரை நடத்த பொறுப்பாளர் ஆகியுள்ளார்கள், அதனால்

    • D. 

      பாபா ஏழைப்பங்காளனாக இருக்கிறார், அதனால்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுகத்தின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தின் அனுபவம் செய்ய வேண்டுமானால் __________________ .
    • A. 

      ஒரு தந்தை கூறும் ஸ்ரீமதத்தின் படி நடந்து கொண்டே இருங்கள்.

    • B. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்களின் மேல் உள்ள பற்றுதலை நீக்கிக்கொண்டே செல்லுங்கள்

    • C. 

      மாயாவின் அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரமாக இருங்கள்

    • D. 

      குஷி என்ற ஊஞ்சலில் ஊஞ்சலாடிக் கொண்டே இருங்கள்