Tamil Murli Quiz 22-02-2015

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 22-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்:விஷ்வ கல்யாணகாரி அதாவது இரக்க மனமுடைய ஆத்மாக்கள் எப்படிப்பட்ட ஆத்மாக்களுக்காக கல்யாணகாரியாக அதாவது லாஃபுல் மற்றும் லவ்ஃபுல் (விதிப்பூர்வமான மற்றும் அன்பு நிறைந்தவராக இருப்பார்கள்?
    • A. 

      அவகுணம் நிறைந்த ஆத்மாக்கள்

    • B. 

      கடுமையான சம்ஸ்காரம் உள்ள ஆத்மாக்கள்

    • C. 

      குறைந்த புத்தி உள்ள, கல் புத்தி உள்ள ஆத்மாக்கள்

    • D. 

      இரக்கமற்ற ஆத்மாக்கள்

    • E. 

      எப்பொழுதும் இகழ்ச்சி செய்யக்கூடிய ஆத்மாக்கள்

  • 2. 
    சரியா? தவறா?பிராமண குடும்பத்தில் பலஹீனமான ஆத்மாக்களை ''நீங்கள் பலஹீனமானவர்'' என்று கூறினாலும் அவர்கள் அதனை பொருட்படுத்த மாட்டார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:அனைவருக்கும் லட்சியம் அனைத்து ஆத்மாக்களுக்காக கல்யாணகாரியாக இருக்க வேண்டும் என்று தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்கிறார்கள்? நடைமுறையில் இரக்கத்திற்குப் பதிலாக இரண்டு விஷயங்களில் மாறி விடுகிறார்கள். அந்த இரண்டு விஷயங்கள் யாவை?
    • A. 

      தவறான எண்ணம் அதாவது யூகிப்பது

    • B. 

      கீழான எண்ணம் அதாவது குறைத்து யோசிப்பது

    • C. 

      அகம்பாவம் கொள்வது

    • D. 

      உதாசீனப்படுத்துவது

  • 4. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:விஷ்வ கல்யாணகாரி அதாவது எல்லைக்கப்பாற்பட்ட வள்ளல் ஆத்மா, விஷ்வ பரிவர்த்தனை (உலக மாற்றம்) செய்வதின் அதிகாரி ஆத்மா நன்மை செய்பவராக இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் அந்த ஆத்மாக்களின் ______ மற்றும் ________ முதலில் மன்னிப்பார்கள்
    • A. 

      பாவச் செயல்கள், தீயவைகள்

    • B. 

      தீயவைகள், பலஹீனங்களை

    • C. 

      குற்றங்களை, பலஹீனங்களை

    • D. 

      குற்றங்களை, பாவச் செயல்கள்

  • 5. 
    சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:பூஜைக்குரிய ஆத்மா ஏந்த மூன்று சம்மந்தங்களின் ஆதாரத்தில் தீயவைகளை இதயத்தில் வைக்காமல் மன்னிப்பார்கள்?
    • A. 

      தேவதைகள் பக்தர்கள்

    • B. 

      தந்தை குழந்தை

    • C. 

      குரு, சிஷ்யன்

    • D. 

      மாஸ்டர் படைப்பவர், விஷ்வ அதிகாரி

  • 6. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்பவும்:யார் தேவையான நேரத்தில் _________ ஆகிறார்களோ அவர்களுக்கு ஒன்றிற்கு பலமடங்கு கிடைத்து விடுகிறது.
    • A. 

      சக்திசாலி

    • B. 

      சகயோகி

    • C. 

      புத்திசாலி

    • D. 

      இரக்கமுடையவர்

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:தந்தையின் துணை இருக்கும் காரணத்தினால், 
    • A. 

      மாயாவை வென்றவர் ஆகிவிடுவீர்கள்

    • B. 

      வெற்றி இரத்தினம் ஆகிவிடுவீர்கள்

    • C. 

      மகாவீரனாக இருப்பீர்கள்

    • D. 

      எப்பொழுதும் குஷியாகவும் தடையற்ற வராகவும் இருப்பீர்கள்

    • E. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:மகாவீரரை எப்பொழுதும் ஞானத்தின் ஆயுதங்களோடு சித்தரிப்பார்கள் அது __________ அடையாளம் ஆகும். 
    • A. 

      வெற்றியின்

    • B. 

      பாதுகாப்பின்

    • C. 

      தயாராக இருப்பதின்

    • D. 

      ப்ரப்தியின்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:____________ என்றால், எப்பொழுதும் இதே நிலையின் அனுபவம் ஆக வேண்டும். 'செய்பவர் செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், நான் கருவியாக இருக்கிறேன்' என்றால் வெற்றி கிடைக்கும்.
    • A. 

      சாட்சி

    • B. 

      டபுள் லைட்

    • C. 

      பொறுப்பானவர்

    • D. 

      கவலையற்றவர்