Tamil Murli Quiz 22-01-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 22-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உலகிற்கு நன்மை ஏற்படுவது எந்த ஆதாரத்தில் ?
    • A. 

      சேவாதாரி ஆத்மாக்களின் ஆதாரத்தில்

    • B. 

      ஆதாரமூர்த்தி ஆத்மாக்களின் ஆதாரத்தில்

    • C. 

      உத்தாரமூர்த்தி ஆத்மாக்களின் ஆதாரத்தில்

    • D. 

      பிராம்மண ஆத்மாக்களின் ஆதாரத்தில்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு கவனம் இயல்பாகவே எல்லைக்குட்பட்ட டென்சனை அகற்றி விடுகிறது?
    • A. 

      நாம் உலக சேவாதாரிகள் என்ற கவனம்

    • B. 

      இந்த நேரத்தில் நினைவு சொரூபம் மூலம் நிரந்தரமாக சக்தி நிறைந்த சொரூபமாக ஆக்குவதில் கவனம்

    • C. 

      நான் உடல் இல்லை ஆத்மா என்ற கவனம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:__________ சிரேஷ்ட ஆத்மாக்களின் சிரேஷ்ட காரியத்தில் சகயோகியாக இருக்கிறது.
    • A. 

      அன்பும்

    • B. 

      ஞானமும்

    • C. 

      அறிவியலும்

    • D. 

      அமைதியும்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நீங்கள் ஆடாதவர்களாக ஆனீர்கள் என்றால் , உலகில் குழப்பம் ஏற்பட்டுவிடும். மேலும் சிறிதளவு குழப்பம் அநேகர்களை சுலபமாக தந்தையின் பக்கம் கவர்ந்திழுக்கும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:18 ஜனவரி எதை நினைவூட்டுகிறது?
    • A. 

      பாப்சமான் ஆகவேண்டும் என்பதை

    • B. 

      பாபா அவ்யக்த்தம் ஆனதை

    • C. 

      சேவையை விஸ்தரிக்கும் வாப்பை

    • D. 

      சம்பன்ன ஃபாரிஸ்தா சொரூபத்தை

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கர்ம எந்திரங்களை வெல்பவர் தான் _________________ .
    • A. 

      உலகை வென்றவர்

    • B. 

      சேவையில் வெற்றி அடைபவர்

    • C. 

      உலக இராஜ்ய அதிகாரி

    • D. 

      இயற்கையை வென்றவர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சோர்வானவர்களின் அடையாளம் என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      சக்தியற்றவர்களாக ஆவதை

    • B. 

      தோல்வி அடைவதை

    • C. 

      தாசன், தாசி ஆவதை

    • D. 

      நிச்சய புதியற்றவர்களாக ஆவதை

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு சக்தியின் குறை சக்தி நிறைந்தவர்களாக ஆக்க விடுவதில்லை?
    • A. 

      பணிவு சக்தி மற்றும் பொறுமை சக்தியின் குறை

    • B. 

      கட்டுப்படுத்தும் சக்தி மற்றும் ஆளுமை சக்தியின் குறை

    • C. 

      சேர்ந்து இருக்கும் சக்தி மற்றும் துணிவு சக்தியின் குறை

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் மேல் பாப்தாதாவிற்கு எப்போதுமே பெருமிதம் இருக்கிறது ஏன்?
    • A. 

      ஏனென்றால் தந்தையை தெறிந்து அவரை தன்னுடையவராக ஆக்குவதி நம்பர் ஒன் என்ற ரிகார்டை காண்பித்திருக்கிறார்கள்

    • B. 

      ஏனென்றால் சேவை செய்வதில் நவீனத்தன்மையை அதிகம் காட்டி இருக்கிறார்கள்

    • C. 

      ஏனெனில் வெளிநாட்டு சேவை முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் இருந்து தான் தொடங்கியது .

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைவர் மூலமாக மரியாதை செய்வதற்கான சகஜ சாதனம் ___________ ஆவது.
    • A. 

      ஞானம் நிறைந்தவராக

    • B. 

      பிந்தி யாக

    • C. 

      பணிவானவராக

    • D. 

      ஒத்துக்ளைப்பவர்