Tamil Murli Quiz 22-01-2015

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 22-01-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஒவ்வொரு பிராம்மண குழந்தையும் எந்த இரண்டு விஷயங்களின் மீது கவனம் கொடுக்க வேண்டும்? 
    • A. 

      அலப் மற்றும் பே

    • B. 

      ஞானம் மற்றும் யோகம்

    • C. 

      படிப்பு மற்றும் தெய்வீக குணங்கள்

    • D. 

      சுயதர்சன சக்கரம் மற்றும் சேவை

  • 2. 
    கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்உங்களின் பார்வை  _________________ மீது செல்லக்கூடாது . தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள்.
    • A. 

      பழைய உலகத்தின்

    • B. 

      பொருட்களின்

    • C. 

      சாது சன்யாசிகளின்

    • D. 

      சரீரங்களின்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்வேறு எந்த சத்சங்கங்களிலும் இசைத்தட்டை வைத்து புரிய வைப்பதில்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்உலகில் மனிதர்களின் வழிகள் பல இருக்கின்றன. சிலர் ஆத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விட்டது என்று சொல்கின்றனர். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்குக வம்சாவளி பிராம்மணர்கள் இருப்பது துவாபர, கலியுகங்களில் . முக வம்சாவளி பிராம்மணர்களாகிய நீங்கள் இருப்பது சங்கமயுகத்தில். ஆஸ்தி சங்கமயுக பிராம்மணர்களுக்கு தான் கிடைக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மனிதர்களின் பார்வை சரீரத்தின் மீது செல்வதற்கு காரணம் என்ன என்று  பாபா கூறுகிறார்?
    • A. 

      தன்னை ஆத்மா என புரிந்துகொள்ளாமல் இருப்பது.

    • B. 

      63 பிறவிகளாக மாயாவின் வாடிக்கையாளர்களாக இருப்பது

    • C. 

      ஆன்மீகத்தந்தை பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பது

    • D. 

      வேத சாஸ்திரங்களில் உள்ள விஷயங்களை படித்து தெரிந்து கொண்டிருப்பது

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்நாம் வாரிசு ஆவதற்காக என்ன ரகசியத்தை பாபா கூறுகிறார்?
    • A. 

      பகவானுக்கு முழுசாக பலி ஆகிறவர்கள் தான் வாரிசு ஆகிறார்கள்.

    • B. 

      பகவானை வாரிசாக ஆக்கிக்கொல்பவர்கள் தான் வாரிசு ஆகிறார்கள்

    • C. 

      உடல், மனம், பொருள் அனைத்தையும் பகவானின் காரியத்தில் ஈடுபடுத்துபவர்கள் தான் வாரிசு ஆகிறார்கள்

    • D. 

      பகவானின் வலது கரமாக இருப்பவர்கள் தான் வாரிசு ஆகிறார்கள்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்இங்கே சிறிய குழந்தைகளுக்கு விகாரத்தைபற்றி தெரியாதது போல அங்கே சத்யுகத்தில் பெரியவர்களுக்கும் கூட காமம் என்றால் என்ன என்பதே தெரியாது. ஆகவே தான் லட்சுமி-நாராயணனுக்கு கோவில் கட்டுவதற்கு பதிலாக உண்மையில் ராதா-கிருஷ்ணருக்கு கோவில்கள் கட்ட வேண்டும்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்உண்மை, தூய்மை மற்றும் பயமற்ற தன்மையின் ஆதாரத்தில் பாபாவை வெளிப்படுத்தக்கூடிய   _________________  ஆகுக.
    • A. 

      நடமாடும் யோகி

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்

Back to Top Back to top