Tamil Murli Quiz 21-12-2016

10 | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்யும் படி பாபா கூறுகிறார். அதனால் என்ன லாபம்?
    • A. 

      ஆத்மாவில் உள்ள ஆளுக்கு நீங்கும்

    • B. 

      தமோ பிரதானத்தில் இருந்து சதோ பிரதானம் ஆகிவிடலாம்

    • C. 

      தந்தையின் மேல் அன்பு இருக்கும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஆத்ம அபிமானி குழந்தைகளுக்கு எந்த ஒரு குணம் தானாக வந்து விடுகிறது?
    • A. 

      சகஜமாக தந்தையை நினைவு செய்யும் குணம்

    • B. 

      தன்னைவிட பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் குணம்

    • C. 

      மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . பாபா குழந்தைகளுக்கு அடிக்கடி என்ன சொல்லிக்கொண்டே இருக்கிறார்?
    • A. 

      அசரீரி பவ, ஆத்ம அபிமானி பவ

    • B. 

      மன்மனாபவ

    • C. 

      அகண்ட சேவாதாரி பவ

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். டிராமாவில் எது நிச்சயிக்கப் பட்டுள்ளது?
    • A. 

      பாபா இந்த பழைய உலகில் , பழைய உடலில் வர வேண்டும் என்பது

    • B. 

      பரமாத்மா வந்து சொல்லாதவரையில் ஆத்மா, பரமாத்மா, இந்த நாடகத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பது

    • C. 

      பாபா வந்து தான் சாஸ்திரங்களில் எழுதி உள்ள தவறுகளின் விளக்கங்களை தெளிவு படுத்த வேண்டும் என்பது

    • D. 

      பாபா வந்து தான் இந்த பழைய உலகை விநாசம் செய்து புதிய உலகை உருவாக்க வேண்டும் என்பது

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மரியாதை கொடுத்து உலகத்தின் மூலம் மரியாதையை அடையக்கூடிய __________ ஆகுக.
    • A. 

      மரியாதா புருஷோத்தமன்

    • B. 

      பாலகனிலிருந்து அதிகாரி

    • C. 

      அனைவரின் அன்பிற்கு பாத்திரமானவர்

    • D. 

      உண்மையான சேவாதாரி

  • 6. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான விடைகளைக் குறிக்கவும் :.
    • A. 

      பிரம்ம பாபா எந்த கட்டளைகளைக் கொடுத்தாலும் அதை சிவபாபாவின் ஸ்ரீமதம் என்று நினைத்து நடந்து கொள்ள வேண்டும்

    • B. 

      ஞான அமிர்தத்த்தை பருக வேண்டும் மற்றவர்களுக்கும் பருக வைக்க வேண்டும்

    • C. 

      அனைவருக்கும் மரியாதை கொடுத்துக் கொண்டே சேவையில் ஈடுபடவேண்டும்

    • D. 

      தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். எந்த ஒரு ஆச்சரியமான விஷயத்தை குழந்தைகள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இவ்வளவு சிறிய ஆத்மாவில் முழு ஞானமும் உள்ளது என்ற விஷயத்தை

    • B. 

      இவ்வளவு சிறிய பரமாத்மாவில் இந்த நாடகச் சக்கரத்தின் முழு ஞானமும் உள்ளது என்ற விஷயத்தை

    • C. 

      பரமாத்மா வந்து பிரம்மாவின் சரீரத்தின் மூலம் ஞானம் கொடுக்கிறார்.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நெற்றியில் சதா துணையின் திலகத்தை இடுவது தான் _______ அடையாளம் ஆகும்.
    • A. 

      திருப்தி மணியின்

    • B. 

      ஆத்மஅபிமானி ஸ்திதியின்

    • C. 

      சுமங்கலித் தனத்தின்

    • D. 

      பாபாவுடன் கம்பைன்டாக இருப்பதன்