Tamil Murli Quiz 23-12-2015

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 23-12-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:குழந்தைகளாகிய உங்களை __________________ எல்லையற்ற தந்தை வந்துள்ளார்.
    • A. 

      முள்ளிலிருந்து மலர்களாக ஆக்குவதற்காக

    • B. 

      நரனிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காக

    • C. 

      பதீதலிருந்து பாவனமாக ஆக்குவதற்காக

    • D. 

      ஞானத்தால் அலங்கரிப்பதற்காக

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகளைப் பாற்று எல்லையற்ற தந்தை மிகவும் குஷி அடைகிறார்?
    • A. 

      சேவைக்காக தயார் நிலையில் இருக்கும் குழந்தைகளை

    • B. 

      பதீதர்களை பாவனமாக்கும் சேவை செய்பவர்களை

    • C. 

      முள் காட்டை பூத்தோட்டமாக்கும் சேவை செய்பவர்களை

    • D. 

      ஆத்ம அபிமானி நிலையில் இருந்து மனசா சேவை செய்பவர்களை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எது தந்தையின் விருப்பமாக உள்ளது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      குழந்தைகள் நன்றாகப் படித்து பெரியாளாக வர வேண்டும் என்று

    • B. 

      அனைவருக்கும் உதவி செய்து அன்பானவர்களாக வர வேண்டும்

    • C. 

      யாருக்கும் எந்தவிதமான துக்கத்தை கொடுக்கக்கூடாது என்று

    • D. 

      குழந்தைகள் உயர்ந்த பதவி பெற வேண்டும் என்று

  • 4. 
    சரியா?  தவறா?:ஒளிக்கிரீடம் என்று எதுவும் இருப்பதில்லை. இது தூய்மையின் ஒரு அடையாளமாகும் . ஏதோ வெள்ளை ஒளியுடன்கிரீடம் உள்ளதென்பதெல்லாம் கிடையாது என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த சமயத்தில் சின்ன குழந்தைகளுக்கும் கூட குருவை ஏற்பாடு செய்கின்றனர் ஏனெனில் ______________________________.
    • A. 

      திடீரென்று மரணம் வந்து விடுகிறது அதனால்

    • B. 

      சின்ன குழந்தைகளும் விகாரத்தில் செல்கின்றனர் அதனால்

    • C. 

      சின்ன குழந்தைகள் இந்த சமயத்தில் வான பிரஸ்த நிலையில் உள்ளனர் அதனால்

    • D. 

      சின்ன குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றனர் அதனால்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:___________________ ஆத்மா தவிர வேறு யாரும் திரும்பி செல்ல முடியாது.
    • A. 

      ஞானி

    • B. 

      யோகி

    • C. 

      பவித்திர

    • D. 

      நிர்விகாரி

  • 7. 
    சரியா?  தவறா? :பக்தியில் காட்சி கிடைத்தால் அதிகமாக அழுகின்றனர். துக்கத்தில் வந்து மிகவும் கண்ணீர்  விடுகின்றனர். இங்கோ பாபா சொல்கிறார் கண்ணீர் வந்தது என்றாலே ஃபெயிலாகி விட்டீர்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சுய தரிசன சக்கரத்தை சுற்றிக்கொண்டே __________________________ வேண்டும்.
    • A. 

      சக்ரவர்த்தி ராஜா ஆக

    • B. 

      செல்வந்தர்களாக ஆக

    • C. 

      தூய்மையாக

    • D. 

      பாவங்களை பஸ்மம் செய்ய

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :தன்னை உலக சேவைக்காக அர்பணித்து __________________ ஆகக்கூடிய எளிதாக அனைத்தும் நிரம்பப் பெற்றவராக ஆகுக !
    • A. 

      மாயாவை தாசி

    • B. 

      கர்மயந்திரங்களை வசம்

    • C. 

      டிரஸ்டி

    • D. 

      பாபாவின் வலதுகரம்

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :மூல வதனம் என்பது தான் இனிமையான வீடு, முக்திதாமம். அங்கு செல்வதற்காக மனிதர்கள் எவ்வளவு யக்னம் , தபம் முதலியவற்றை செய்கின்றனர். ஆனால் யாருமே திருபிச் செல்ல முடியாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top