Tamil Murli Quiz 21-11-2016

7 | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:_________________ என்ற உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருத்தலே தவம் செய்யும் ஆத்மாவின் அடையாளம் ஆகும்.
    • A. 

      ஆத்ம அபிமானி

    • B. 

      ஒரே (ஏக்ரஸ்) நிலை

    • C. 

      கர்மாதீத் நிலை

    • D. 

      சாட்சி நிலை

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:____________ குழந்தைகளாக யார் இருக்கிறார்களோ அவர்களை சாகார உலகத்தின் எந்த கவர்ச்சியும் ஈர்க்க முடியாது. 
    • A. 

      மகாவீர்

    • B. 

      பிராமண

    • C. 

      சக்திசாலி

    • D. 

      பாக்யவான்

  • 3. 
    சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்:டைரக்ஷன் கிடைத்ததும் சரீரத்திருந்து விடுபட்டு அசரீரி, ஆத்ம உணர்வு, பந்தனத்திருந்து விடுபடுதல், யோக நிலையின் அனுபவம் செய்பவரே _____________________ ஆவார். 
    • A. 

      சகஜயோகி

    • B. 

      சுயம் யோகி

    • C. 

      சதா யோகி

    • D. 

      கர்மயோகி

    • E. 

      சிரேஷ்ட யோகி

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:எந்த விஷயத்தை முதலில் புரிய வைக்க வேண்டும்?
    • A. 

      சிவ பரமாத்த்மா தான் பகவான்

    • B. 

      பகவான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர்

    • C. 

      அனைவருக்கும் தந்தை ஒருவரே

    • D. 

      சிவன் தான் கீதா ஞானம் சொல்பவர்]

  • 5. 
    சரியா? தவறா?கீதை பகவானால் கூறப்பட்டதாகும். அதை நிரூபித்து விட்டால் அனைத்து சாஸ்திரங்களும் பொய் என்பது நிரூபணமாகும். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:______________ பிரம்மாவின் பகல் என கூறப்படுகிறது. 
    • A. 

      சத்யுகம்

    • B. 

      திரேதாயுகம்

    • C. 

      துவாபரயுகம்

    • D. 

      கலியுகம்

Back to Top Back to top