Tamil Murli Quiz 21-10-2016

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைத்து ஆத்மாக்களும் எல்லையற்ற தந்தையிடம் படிப்பதில்லை, ஆனால் நிச்சயம் _____________ .
    • A. 

      அவர் கூடவே செல்கின்றனர்

    • B. 

      அவரின் ஆஸ்தியை அடைகின்றனர்

    • C. 

      அவரின் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :கல், முள்ளில் மனிதர்கள் பகவானைத் தேடுகின்றனர். சிலர் ஹனுமானின் சாட்சாத்காரம் செய்கின்றனர், சிலர் கணேசரின் சாட்சாத்காரம் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் பகவான் கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சக்கரவர்த்தி இராஜா ஆகக்கூடிய குழந்தைகள் எந்த விஷயத்தில் மிக அதிக மரியாதை கொடுப்பார்கள்?
    • A. 

      படிப்பின் மீது

    • B. 

      விகாரத்தில் செல்லாமல் இருப்பதன் மீது

    • C. 

      பாவ கர்மங்கள் செய்யாமல் இருப்பதன் மீது

    • D. 

      சேவையின் மீது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உங்களிலும் பலருக்கு நிச்சயிக்கப்பட்ட வினாசத்தின் மீது ஒருவேளை நம்பிக்கை இருந்தால் ______ மிக நல்ல முறையில் இருப்பீர்கள்.
    • A. 

      ஸ்ரீமததின் படி

    • B. 

      விகாரமற்றவர்களாக

    • C. 

      யோகாவில்

    • D. 

      கர்மம் செய்வதில்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைத்து ஆன்மீக குழந்தைகள் மற்றும் அனைத்து ஆத்மாக்களையும் தந்தை திரும்பி அழைத்துச் சென்றே ஆக வேண்டும் , ஏன்?
    • A. 

      நாடகம் முடிவடைகிறது அதனால் .

    • B. 

      இப்பொழுது காரிருள் முடிவடைகிறது அதனால்

    • C. 

      இராவண இராஜ்யம் முடிவடைகிறது அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யோகா மூலம் ___________ ஞானத்தின் மூலம் ________ கிடைக்கிறது.
    • A. 

      ஆரோக்கியம், செல்வம்

    • B. 

      நீண்ட ஆயுள் , பணம்

    • C. 

      தூய்மை, அறிவு

    • D. 

      தெளிவுத்தன்மை , புத்திசாலித்தனமும்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எண்ணங்களில் வெற்றியை பிராப்தியாக அடைவதற்காக __________ பெட்ரோல் நிரப்பிக் கொண்டே செல்லுங்கள் .
    • A. 

      நேர்மறை எண்ணங்கள் என்ற

    • B. 

      ஆத்ம சக்தி என்ற

    • C. 

      தந்தையின் நினைவு என்ற

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தனது ஞான சொரூபத்தின் மூலம் ஞானம் கொடுப்பவர் தான் ________ என்று கூறப்படுகின்றனர்.
    • A. 

      உண்மையான சேவாதாரி

    • B. 

      தகுதியான ஆசிரியர்

    • C. 

      தந்தைக்கு சமமான உதவியாளர்

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

Back to Top Back to top