Tamil Murli Quiz 21-09-2016

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :ஒருவருக்கொருவர் பாபா நினைவில் இருப்பதற்கான _______ முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருங்கள்.
    • A. 

      ஒத்துழைப்பைக் கொடுத்து

    • B. 

      சைகையால் உணர்த்தி எச்சரிக்கை செய்து கொண்டே

    • C. 

      காலை வகுப்பிற்கு தவறாமல் வந்து

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாபாவிற்கு சமமாக ஞானம் நிறைந்தவராக ஆகக்கூடிய குழந்தைகளின் வாழ்க்கையின் முக்கிய தாரணை என்ன?
    • A. 

      சதா புன் சிரிப்போடு இருப்பார்கள்

    • B. 

      எந்த ஒரு விஷயத்திலும் அழுகை வராது

    • C. 

      எது நடந்தாலும் புதியது அல்ல என்று தெரியும்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய பாடல் என்ன?
    • A. 

      உங்களை அடைந்ததால் உலகத்தை அடைந்தோம் .....

    • B. 

      இரவு நேரப் பயணிகளே .......

    • C. 

      ஓம் நமசிவாய......

    • D. 

      இன்று பாடலே இல்லை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சத்யுகத்தில் எது போன்ற மகிமை பாட மாட்டார்கள்?
    • A. 

      பாபா உங்களிடமிருந்து பெற்றிருந்த உலக இராஜ்ய பதவியை இப்போது மீண்டும் பெற்றுக்கொண்டிருக்கிறோம் .

    • B. 

      பாபா வாருங்கள், வந்து எங்களை இந்த இராவண இராஜ்யத்திலிருந்து விடுவியுங்கள்

    • C. 

      பாபா இன்னார் எங்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறார்கள்.

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :தந்தை கூறுகிறார்-நான் ஒருபோதும் பூசாரி ஆவதில்லை. பூசாரிகள் எனக்கு பூஜை செய்கின்றனர். சத்யுகத்திலும் எனக்கு பூஜை நடைபெறுகிறது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பக்திக்கு அதிக விரிவாக்கம் உள்ளது. ஞானம் என்பது விதை. எப்போது உங்களுக்கு ஞானம் கிடைக்கிறதோ அப்போது நீங்கள் ______ அடைகிறீர்கள்.
    • A. 

      முக்தி

    • B. 

      சத்கதி

    • C. 

      சொர்கத்தை

    • D. 

      வீட்டை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைத்திலும் பெரிய தீர்த்தம் என்று பாரதத்திற்கு ஏன் சொல்லப்படுகிறது?
    • A. 

      பாபா பாரதத்தில் அவதரிப்பதால்

    • B. 

      லட்சுமி-நாராயணரின் தூய்மையான சொர்க்கம் பாரதத்தில் இருந்ததினால்

    • C. 

      பாபா பாரதத்தில் வந்து முழு உலகத்திற்கும் சத்கதி அளிப்பதால்

    • D. 

      அநேக தர்மங்கள் பாரதத்தில் ஸ்தாபனை ஆவதால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :___________ சமநிலை மூலம் சேவை செய்யக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.
    • A. 

      அன்பு மற்றும் சக்தி சொரூபத்தின்

    • B. 

      பாலகன் மற்றும் அதிகாரி சொரூபத்தின்

    • C. 

      சுய முன்னேற்றம் மற்றும் சேவையின்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சர்வ சக்திவான் பாபாவை துணைவராக ஆக்கிக் கொள்வீர்களானால் ________ இருந்து விடு பட்டு விடுவீர்கள்
    • A. 

      வீணான எண்ணங்களில்

    • B. 

      பயத்தில்

    • C. 

      சோம்பேரிதனத்தில்

    • D. 

      பச்சாதாபப்படுவதில்

Back to Top Back to top