Tamil Murli Quiz 21-09-2015

10 Questions | Total Attempts: 40

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-09-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:நினைவினால் சதோ பிரதானம் ஆவதன் கூடவே படிப்பினால் ____________ சேமிக்க வேண்டும் .
    • A. 

      செல்வத்தை

    • B. 

      வருமானத்தை

    • C. 

      ஆஸ்தியை

    • D. 

      தகுதியை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:டபுள் அஹிம்சையாளர் மற்றும் மறைமுகமான போர் வீரர்களாகிய உங்களின் எந்த வெற்றி நிச்சயிக்கப் பட்டிருக்கிறது?
    • A. 

      மாயையை வெற்றி அடைவதற்கான வெற்றி

    • B. 

      இராவணனிடமிருந்து எங்களின் இராஜ்யத்தை அடைவதற்கான வெற்றி

    • C. 

      சொர்கத்தின் அரச பதவியை அடைவதற்கான வெற்றி

    • D. 

      21 பிறவிகளுக்கு சுகம், சாந்தி, சந்தோஷத்தை அடைவதற்கான வெற்றி

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நிறைய குழந்தைகள் நினைவில் இருக்கிறார்கள். கர்மாதீத நிலையை அடைந்தார்கள் என்றால் _______________ கிடைக்கிறது.
    • A. 

      உயர்ந்த பதவி

    • B. 

      சொர்கத்தின் ஆஸ்தி

    • C. 

      தூய்மையின் சக்தி

    • D. 

      தந்தையின் இருதய சிம்மாசனத்தில் இடம்.

  • 4. 
    சரியா?  தவறா?:கிருஷ்ணருடைய ஆத்மா கடைசி பிறவியில் யோகத்தை கற்று மீண்டும் கிருஷ்ணன் ஆகின்றது. ஆகவே அவரை யோகேஷ்வர் என்று கூறுகிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எதைப்புரிந்து கொள்ளாத காரணத்தால் சாஸ்திரங்களில் அசுரர்கள் மற்றும் தேவதைகள் போரிட்டார்கள் என்று எழுதி விட்டார்கள்?
    • A. 

      இப்போது நம்முடையது யோகபலம் என்பதை புரிந்து கொள்ளாததால்

    • B. 

      ஹிம்சையை யாரும் அறியாத காரணத்தால்

    • C. 

      அனைவரும் டபுள் அஹிம்சையாளர்களாக இல்லாததால்

    • D. 

      பாரக்ததின் புவியியல், வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாததினால்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:_____________ மந்திரத்தினால் நீங்கள் இராஜ்யத்தை பெறுகிறீர்கள்.
    • A. 

      தூய்மையாக இருங்கள் என்ற மந்திரத்தினால்

    • B. 

      நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் , மற்றவர்களையும் மகிழ்ச்சியடைய செய்யுங்கள்

    • C. 

      மன்மனா பவ என்ற செய்தி கிடைக்கும் மந்திரத்தால்

    • D. 

      தேகம் மற்றும் தேக சம்பந்தங்கள் அனைத்தையும் புத்தியினால் மறந்து விடுங்கள் என்ற மந்திரத்தினால்

  • 7. 
    சரியா?  தவறா? :அனைவரும் இறந்து செல்கிறார்கள். பாபா மட்டும் தான் இறந்து வாழுங்கள் என்று கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இயற்கைக்கு அடிமையாகக் கூடியவர்கள் தான் _______________ அடைகிறார்கள். ஆகவே இயற்கையை வென்றவர் ஆகுங்கள் .
    • A. 

      ஏமாற்றம்

    • B. 

      மனச்சோர்வு

    • C. 

      தோல்வி

    • D. 

      கீழான பதவி

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :சொர்க்கத்தில் ஹெலிகாப்டர் நிற்கும். பட்டனை அழுத்தியதும் பறக்கும். அங்கே அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும். எப்பொழுதாவது கெட்டுப்போனால் உடனே சரி செய்து விடுவார்கள் . நேரம் பிடிக்காது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு