Tamil Murli Quiz 21-07-2015

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:எந்த மனிதர்கள் பக்தி மார்கத்தில் நிறைய உருட்டுகிரார்களோ அதற்க்கு  ______________________ மாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .
    • A. 

      சிவ மாலை

    • B. 

      விஷ்ணு மாலை

    • C. 

      ருத்ர மாலை

    • D. 

      ருண்ட மாலை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:சேவையை அதிகரிப்பதற்காக பாபா கூறும் திட்டங்கள் என்னென்ன?
    • A. 

      பெரிய பெரிய இடங்களில் பெரிய பெரிய கடைகள் திறவுங்கள்

    • B. 

      கிராமம் கிராமமாக சென்று பாபாவின் செய்தியை கூறுங்கள்

    • C. 

      மீட்டிங் போடுங்கள் . சிந்தனை செய்யுங்கள் .

    • D. 

      அமிர்த வேளையில் எழுந்து பாபாவை நினைவு செய்யுங்கள்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தை களாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ள எல்லாவற்றையும் விட பெரிய அதிசயம் என்ன?
    • A. 

      சுவர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்து விட்டார் என்பது.

    • B. 

      இந்த பழைய உலகம் அழிய வேண்டும், மஹா பாரதயுத்தம் எதிரில் உள்ளது என்பது.

    • C. 

      ஆத்மாக்கள் இந்த நாடகத்தில் கடைசி வரை நடிப்பு நடிக்கவேண்டும் என்பது.

    • D. 

      அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான தந்தை சுயம் வந்து கற்பிக்கிறார் என்பது.

  • 4. 
    சரியா?  தவறா?:சிவன் மற்றும் ருத்ரருக்கிடையே மிகக்குறைந்த வித்தியாசமே உள்ளது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:கீதை தான் அனைத்து சாஸ்திறங்களுக்கும் ________________ சிரோமணியாக உள்ளது.
    • A. 

      ஸ்ரேஷ்ட

    • B. 

      தாயாக

    • C. 

      முக்கிய

    • D. 

      உயர்ந்த

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உலகத்திற்கு நம்மை அதிபதியாக ஆக்குபவர் ஒரு _________________ இருக்க முடியும்.
    • A. 

      பகவானாகத்தான்

    • B. 

      தந்தையாகத்தான்

    • C. 

      முதலமைச்சர், ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவி வகிப்பவராகத்தான்

    • D. 

      சாது, சன்யாசியாகத்தான்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:_______________ எப்போதுமே வள்ளலாக இருப்பார்கள் .
    • A. 

      தந்தை மார்கள்

    • B. 

      பணக்காரர்கள்

    • C. 

      இராஜாக்கள்

    • D. 

      தேவதைகள்

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:எல்லை இல்லாத வைராக்ய விருத்தி மூலமாக _______________ பிரத்யட்சம் செய்யுங்கள்.
    • A. 

      சாதனையின் விதையை

    • B. 

      தந்தையை

    • C. 

      சத்யுகத்தை

    • D. 

      வெற்றியை

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :நீங்கள் இப்போது எந்த தர்மத்தை விருத்தியில் எடுத்து வர வேண்டும்?
    • A. 

      சனாதன தர்மம்

    • B. 

      இந்து தர்மம்

    • C. 

      ஆரிய சமாஜம்

    • D. 

      ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்.

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :டெல்லியில் பெரிய பெரிய சென்டர்களை ஓபன் செய்து மிகவும் நல்ல விளம்பரம் செய்ய வேண்டும் என்று பாபா என் கூறுகிறார்?
    • A. 

      டெல்லி பரிஸ்தான் சொர்கமாக இருந்தது. மீண்டும் ஆகவேண்டும்.

    • B. 

      தலை நகரான டெல்லியில் பெரிய பெரிய V.I.P க்கள் வருவார்கள்

    • C. 

      மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் இடம்.

    • D. 

      தர்மத்தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

Back to Top Back to top