Tamil Murli Quiz 21-04-2017

10 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞானம் மற்றும் யோகத்தினால் உங்களை அலங்கரிப்பதற்காக தந்தை வந்திருக்கிறார் .   அந்த அலங்காரம் நிலையாக   இருப்பதற்காக  நீங்கள் என்ன  செய்ய வேண்டும் ?
    • A. 

      விகாரங்கள் என்ற மண்ணில் விளையாடாமல் இருக்க வேண்டும்

    • B. 

      ஒருபோதும் மாயை இடம் தோல்வி அடையாமல் இருக்க வேண்டும்

    • C. 

      சேவையில் பிஸியாக இருக்க வேண்டும்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:எந்த ஒரு   சிறிய விஷயம் நிச்சய புத்தி உடைய குழந்தைகளின் நிச்சயத்தை துண்டித்து சந்தேக   புத்தி உடையவர்களாக ஆக்கிவிடும்?
    • A. 

      ஏதாவதொரு சிறிய தவறான காரியத்தில் மாட்டிக்கொள்வது

    • B. 

      ஸ்ரீமதத்தில் குழப்பம் ஏற்பட்டு விடுவது

    • C. 

      தந்தையின் நினைவில் இல்லாமல் இருப்பது

    • D. 

      தன மதம் அல்லது பிற மதத்தின் படி நடப்பது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு மகிமையை லௌகீக தாய், தந்தையருக்குக் கூறமுடியாது ?
    • A. 

      உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய், தந்தை என்று

    • B. 

      எல்லையற்ற தந்தையிடமிருந்து மீண்டும் அளவற்ற ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்று

    • C. 

      அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் என்று

    • D. 

      அனைவரின் துயரத்தை துடைக்கக் கூடியவர் என்று

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நமது தர்மம் தேவி தேவதா தர்மம் என்று   யாரும்  கூற  முடியாது, ஏன்?
    • A. 

      ஏனெனில் தேவி தேவதா தர்மம் இப்போது கிடையாது

    • B. 

      ஏனெனில் இப்போது அனைவரும் விகாரிகளாக இருக்கின்றனர்

    • C. 

      ஏனெனில் இப்போது அனைவரும் துக்கத்தில் இருக்கின்றனர்

    • D. 

      ஏனெனில் நிலையான சுகம், சாந்தி இப்பொழுது எங்குமே கிடையாது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டே ஆகவேண்டும் என்பதை நீங்கள்   நன்றாக     அறிவீர்கள் . இதையே அவர்கள் இறைவனின்   சீற்றங்கள்என்று கூறி விடுகின்றனர் . இப்படி  கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கோவில்கள் தேவதைகளுக்கு மட்டுமே இருக்கும். சந்நியாசிகளுக்கு ஒருபோதும் கோவில்கள் கட்டப்படுவது கிடையாது ,   ஏன்?
    • A. 

      அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு காட்டிற்கு சென்று விடுகின்றனர், அதனால்

    • B. 

      அவர்கள் யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்வதில்லை, அதனால்

    • C. 

      அவர்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக இல்லை, அதனால்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ருத்ர ஞான யக்ஞத்தில் சிவபாபாவிற்கும் குழந்தைகளாகிய உங்களுக்கும் பூஜை நடக்கிறது, ஏன்?
    • A. 

      ஏனெனில் நீங்கள் முழு உலகையும் விடுவிக்கிரீர்கள்

    • B. 

      ஏனெனில் நீங்கள் சொர்கத்தை ஸ்தாபனை செய்ய சிவபாபாவிற்கு உதவி செய்கிறீர்கள்

    • C. 

      ஏனெனில் மனிதர்களை தேவதைகளாக மாற்றும் காரியத்தில் நீங்கள் உதவியாளர் களாக இருக்கிறீர்கள்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையிடம் முழுக்கணக்கையும் கொடுத்து விட்டு   டிரஸ்டி ஆகி  _____________ வேண்டும் .
    • A. 

      ஒவ்வொரு கர்மத்தையும் செய்ய வேண்டும்

    • B. 

      தூய்மை ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்

    • C. 

      அனைத்து கவலைகளிலிருந்தும் விடு பட்டு விட வேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:முதல் நம்பரில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் சுபாவத்தை எளிதாகவும்  _________________ இருங்கள்.
    • A. 

      முயற்சியில் கவனம் கொடுப்பவர்களாகவும்

    • B. 

      ஆசீர்வாதங்களைக் கொடுப்பவர்களாகவும்

    • C. 

      பற்றுதலிலிருந்து விடுபட்டவர்களாகவும்

    • D. 

      விகாரங்களை விரட்டுவதில் கவனம் கொடுப்பவர்களாகவும்

Back to Top Back to top