Tamil Murli Quiz 21-02-2017

10 Questions | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 21-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுடைய கணக்கை சோதிக்கும் போது நாள் முழுவதும் ஏதாவது தவறு ஏற்பட்டது என்றால் ___________ .
    • A. 

      நீங்கள் ஆன்மீக சக்திசாலி இன்னும் ஆகவில்லை என்று பொருள் .

    • B. 

      உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள்.

    • C. 

      ஸ்ரீமதத்தின் படி நடப்பதில் எதோ தவறு இன்னும் இருக்கிறது என்று பொருள்

    • D. 

      நீங்கள் முழுத்தூய்மை இன்னும் ஆகவில்லை என்று பொருள்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:தந்தையிடம் உண்மையான வியாபாரம் செய்ய அல்லது உயர்ந்த பதவி அடைவதற்கான ஆதாரம் என்ன? 
    • A. 

      தந்தையிடம் உண்மையான வியாபாரம் செய்வதற்கு அவரின் ஒவ்வொரு டைரக்சன் படி நடக்க வேண்டும்

    • B. 

      உயர்ந்த பதவி அடைவதற்காக உள்ளுக்குள் இருக்கும் தீய பழக்கங்கள் அனைத்தையும் நீக்கி விட வேண்டும் .

    • C. 

      தந்தை புரிய வைத்திருக்கும் கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் ஆழமான விளைவை புத்தியில் வைக்க வேண்டும் .

    • D. 

      உண்மையான வியாபாரம் செய்ய மற்றும் உயர்ந்த பதவி அடைய மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இங்கு அமர்ந்துள்ள குழந்தைகள் தங்களிடம் தாங்களே என்ன கேட்க வேண்டும் என்ற யுக்தியை பாபா கூறுகிறார்?
    • A. 

      அனைத்து பூதங்களும் நீங்கிவிட்டதா என்று

    • B. 

      அமிர்தவேலையில் தந்தையிடம் உண்மையாக உரையாடுகிறேனா என்று

    • C. 

      ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்துள்ளேனா என்று

    • D. 

      புத்தி அங்கும் இங்கும் அலை பாயாமல் இருக்கிறதா என்று

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:லௌகீக சேனையில் வாலிபர்கள் மட்டுமே இருப்பார்கள். உங்களுடைய இந்த சேனையில் வயோதிகர்கள் , இளைஞர்கள், குழந்தைகள் ஆகிய எல்லோருமே இருக்கிறார்கள். 80 - 90 வயதான முதியவர்களும் இருக்கிறார்கள். இது ________ சேனை ஆகும்.
    • A. 

      மாயா மீது வெற்றி அடைவதற்கான

    • B. 

      லட்சுமி-நாராயணர் ஆக்கக்கூடிய

    • C. 

      சொர்கத்தை உருவாக்கக்கூடிய

    • D. 

      பதீத உலகை பாவன உலகமாக மாற்றக்கூடிய

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லாவற்றையும் விட அதிகமாக ஏமாற்றக்கூடிய கர்ம இயந்திரம் எது?
    • A. 

      புத்தி

    • B. 

      நாக்கு

    • C. 

      கண்கள்

    • D. 

      காதுகள்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மற்ற தர்மத்தை சேர்ந்தவர்கள் கூட ஹெவன்லி காட்ஃபாதர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எது தெரியாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஹெவன் எப்போது, யாரால் ஸ்தாபனை செய்யப்பட்டது என்பது

    • B. 

      நாமும் ஹெவனுக்கு செல்ல என்ன செய்ய வேண்டுமென்று

    • C. 

      ஹெவன்லிகாட்ஃபாதர் யார் என்று

    • D. 

      சொர்க்கத்தில் தங்களுக்கு பாகம் கிடையாது என்பது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாஸ் வித் ஹானராக எத்தனை இரத்தினங்கள் வெளிப்படுகிறார்கள்?
    • A. 

      8

    • B. 

      108

    • C. 

      18

    • D. 

      16108

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணத்தையும் உற்சவத்தின் ரூபத்தில் கொண்டாடக் கூடிய எப்பொழுதும் ____________ ஆகுக.
    • A. 

      ஊக்கம், உற்சாகம் நிறைந்தவர்

    • B. 

      குஷியில் ஊஞ்சலாடுபவர்

    • C. 

      அதிர்ஷ்டம் நிறைந்தவர்

    • D. 

      மகிழ்ச்சி நிறைந்தவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிராம்மண சொரூபத்தின் விஷேசத்தன்மை என்ன?
    • A. 

      ஞான தானம் செய்வது

    • B. 

      அனைத்து சக்திகளின் பொக்கிசங்களில் நிறைந்து இருப்பது

    • C. 

      சதா குஷியின் போதையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது

    • D. 

      ஆஸ்திக்கு அதிகாரிகள் ஆகி விட்டோம் என்ற போதையில் இருப்பது