Tamil Murli Quiz 21-01-2017

10 Questions | Total Attempts: 36

Settings
Please wait...
Tamil Murli Quiz 21-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று தந்தை குழந்தைகளுக்கு எந்த ஒரு ரகசியத்தை புரிய வையுங்கள் என்று கூறுகிறார்?
    • A. 

      இந்த சிருஷ்டி சக்கரத்தின் ஆதி-மத்திய-அந்திம ரகசியத்தை

    • B. 

      பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா எப்படி ஆகிறார் என்ற ரகசியத்தை

    • C. 

      படைப்பவர் மற்றும் படைப்பின் ரகசியத்தை

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு ரகசியமான விஷயத்தை கூர்மையான புத்தி உடையவர்களே புரிந்து கொள்ள முடியும்?
    • A. 

      நம் அனைவருடைய பெரிய தாய் இந்த பிரம்மா ஆவார் என்ற ரகசியத்தை

    • B. 

      சுயம் பரமபிதா பரமாத்மா ஆசிரியராகி பிரம்மாவின் உடலில் வந்து நமக்கு படிப்பிக்கிறார் என்ற ரகசியத்தை

    • C. 

      கடவுள் என்பவர் நம் அனைவருக்கும் ஆன்மீகத்தந்தை என்ற ரகசியத்தை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கெட்டுப்போனதை சீர் திருத்துபவர் என்று __________ சொல்லமுடியுமே தவிர ______________ அல்ல.
    • A. 

      சங்கரரை, விஷ்ணுவை

    • B. 

      விஷ்ணுவை, சங்கரரை

    • C. 

      பகவானை, விஷ்ணுவை

    • D. 

      பகவானை , சங்கரரை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அரசாங்கத்தின் தேசிய சின்னம் ___________ கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.
    • A. 

      பச்சை, சிகப்பு வண்ணங்களைக்

    • B. 

      மிருகங்களுடைய சித்திரத்தைக்

    • C. 

      அசோக சக்கரத்தைக்

    • D. 

      பச்சை, வெள்ளை, சிகப்பு வண்ணங்களைக்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரதத்தில் மும்மூர்த்தி புகழ் வாய்ந்தது ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் . இதில் சிவனது சித்திரம் மறைக்கப் பட்டுள்ளது ஏனெனில் ___________ .
    • A. 

      கிருஷ்ணரை கடவுள் என்று நினைத்து விட்டனர்

    • B. 

      கீதையின் ஆசிரியர் கிருஷ்ணர் என்று நினைத்து விட்டனர்

    • C. 

      சிவனைப் பற்றிய ஞானம் இல்லை

    • D. 

      தேவி தேவதா தர்மத்தை மறந்து தங்களை இந்து என்று புரிந்து கொண்டுள்ளனர்.

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா கூறும் விஷயங்களைப் புரிந்துகொள்ள எந்த ஒரு நம்பிக்கை முதன் முதலில் வர வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      கிருஷ்ணர் இந்த ஞானத்தை அளிக்க முடியாது என்ற நம்பிக்கை

    • B. 

      பிரம்மா-சரஸ்வதி தான் லட்சுமி-நாராயணர் ஆகிறார்கள் என்ற நம்பிக்கை

    • C. 

      பகவான் தான் பிரம்மாவின் உடலில் பிரவேசம் செய்து நம்மை தத்தெடுத்திருக்கிறார் என்ற நம்பிக்கை

    • D. 

      பகவானின் நினைவு மூலம் தான் நாம் தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிரம்ம - சரஸ்வதியே இலட்சுமி-நாராயணர். அவர்களே இராதை-கிருஷ்ணராக இருந்தார்கள். இராதையின் இராஜ்யம் வேறு. கிருஷ்ணரின் இராஜ்யம் வேறு. ஞான வீணை இராதையிடம் கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சர்வ சக்திகளை கட்டளைப்படி நடத்துவிக்கக் கூடிய சக்தி சொரூப _________ ஆகுக.
    • A. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • B. 

      மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்

    • C. 

      மாஸ்டர் படைப்பாளர்

    • D. 

      மாஸ்டர் சேவாதாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மிகப்பெரிய சேவை என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      ஞான ரத்தினங்களை அனைவருக்கும் தானம் கொடுப்பதை

    • B. 

      எளிமையானவர் ஆகி அனேக ஆத்மாக்களுக்கு உதாரணம் ஆவதை

    • C. 

      ஆன்மீக செவாதாரிகள் ஆவதை

    • D. 

      ஞான இரத்தினங்களின் படி நடந்து கொள்வதை