Tamil Murli Quiz 20-08-2017

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 20-08-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று பாப்தாதா குழந்தைகளை சந்திக்க எதற்காக வர வேண்டியதாக    உள்ளது?
    • A. 

      குழந்தைகளின் அன்பிற்கான பிரதிபலனை கொடுப்பதற்காக

    • B. 

      குழந்தைகளின் குணங்களை புகழ்ந்து பாடுவதற்காக

    • C. 

      குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்வதற்காக

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சகஜயோகி என்று எதற்கு கூறப்படுகிறது?
    • A. 

      சதா தந்தையின் நினைவில் இருந்து காரியம் செய்வதற்கு

    • B. 

      தந்தை மற்றும் குழந்தைகளின் இணைந்த சொரூபத்திற்கு

    • C. 

      பதீதர்களை பாவனமாக மாற்றும் யோகத்திற்கு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:___________ என்பது தான் பாக்கியத்தின் உயர்ந்த அடையாளமாகும் .
    • A. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிப்பது

    • B. 

      சொர்கத்தின் இராஜ்ய பதவியை அடைவது

    • C. 

      ஆதி பிதாவை அடைவது

    • D. 

      சதா குஷியில் இருப்பது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை நீங்கள் கொடுப்பதை ஏன் பெற்றுக் கொள்கிறார்?
    • A. 

      தந்தை போலாநாத்தாக இருப்பதால்

    • B. 

      பலகோடி மடங்காக்கி பரிவர்த்தனை செய்து கொடுப்பதற்காக

    • C. 

      உங்களின் ஸ்வராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பெரிய நாளின்    பரிசாக தொடர்பில் வரும் அனைவருக்கும் ஈஸ்வரிய ஆன்மீக அன்பு , சக்தி, குணம், அனைவருக்கும் சகயோகம் கொடுப்பதற்கான லிப்ட்டின்  கிப்ட்டை        கொடுங்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த 3 வார்த்தைகள் எப்பொழுதும்    சக்திசாலியாக ஆக்கிக்கொண்டே இருக்கும் என்று பாப்தாதா    கூறுகிறார்?
    • A. 

      விதி, சட்டம் மற்றும் வரதானம்

    • B. 

      ஆத்மா, பரமாத்மா மற்றும் நாடகம்

    • C. 

      ஞானம், யோகம் மற்றும் தாரணை

    • D. 

      அன்பு, கருணை மற்றும் ஆனந்தம்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எவர் ரெடி என்று எப்பொழுது கூற முடியும்?
    • A. 

      தந்தை, பிராம்மண பரிவாரம் மற்றும் உலக சேவை மூன்றும் விருப்பமாக செய்யும் போது

    • B. 

      உடல் மற்றும் இந்த பழைய உலகின் மேல் உள்ள பற்றுதல்கள் அனைத்தும் நீங்கி விடும் போது

    • C. 

      கர்மாதீத நிலையை அடையும் போது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஏர்கண்டிசன் இருக்கையை முன்பதிவு செய்வதற்கான முறை என்ன?
    • A. 

      தந்தை எந்தெந்த கண்டிசன்களை கூறி இருக்கிறாரோ அதன்படி எப்பொழுதும் நடந்து கொண்டே இருப்பது

    • B. 

      அனைத்து கண்டிசன்களுக்கும் முயற்சி செய்யலாம் என்று கூறிக்கொண்டே இருப்பது

    • C. 

      சதா தந்தையின் உதவியாளர்களாக இருப்பது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு மூலமாக என்னுடையது என்பதின் இராயல் ரூபத்தை அகற்றக்கூடிய _____________ ஆகுக.
    • A. 

      டிரஸ்டி

    • B. 

      பற்றற்றவர்

    • C. 

      விலகி இருக்கும் அன்பானவர்

    • D. 

      தந்தைக்குப் பிரியமானவர்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரசிந்தனையின் பிரபாவத்திளிருந்து விடுபடவேண்டும் என்றால் _______________     ஆகுங்கள்.
    • A. 

      பரோபகாரி

    • B. 

      நற்சிந்தனையாளர்

    • C. 

      ஒரு தந்தையின் நினைவில் இருப்பவர்

    • D. 

      தூய்மையானவர்

Back to Top Back to top