Tamil Murli Quiz 20-07-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 20-07-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :இந்த பழைய உலகத்தில் உள்ள மனிதர்கள் வைப்பதைப் போன்ற ஆசைகளை குழந்தைகளாகிய நீங்கள் ஏன் வைக்கக்கூடாது?
    • A. 

      ஏனெனில் நீங்கள் தேவதைகளாக ஆகப்போகிறீர்கள்.

    • B. 

      ஏனெனில் இந்த பழைய உலகம் வினாசமாகப் போகிறது

    • C. 

      ஏனெனில் ஸ்வயம் பரமாத்மா உங்களுக்கு கிடைத்து விட்டார்.

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சங்கம யுகத்தில் எந்த ஓர் ஆசை வைப்பீர்களானால் அனைத்து ஆசைகளும் சதா காலத்திற்கும் நிறைவேறி விடும்?
    • A. 

      நாம் பாவனமாகி , தந்தையை நினைவு செய்து முழு ஆஸ்தியை அவரிடமிருந்து அடைந்து விட வேண்டும் என்ற ஆசை

    • B. 

      ஆத்ம அபிமானியாகி தன்னிடம் உள்ள அனைத்தையும் பாபாவிற்கு முழுமையாக அர்ப்பணம் செய்து விட வேண்டும் என்ற ஆசை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இப்போது எல்லையற்ற தந்தை நமக்கு என்ன ஆசீர்வாதம் தருகிறார்?
    • A. 

      புத்திரவான் பவ!

    • B. 

      தனவான் பவ!

    • C. 

      ஆயுஷ்மான் பவ!

    • D. 

      சுகம் நிறைந்தவர் ஆகுக!

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும் என்று சொல்கின்றனர். எதைத் தானமாக கொடுக்க வேண்டும்?
    • A. 

      நம்மிடம் உள்ள பழைய சம்ஸ்காரங்களை

    • B. 

      தேக அபிமானத்தை

    • C. 

      வீணான எண்ணங்களை மற்றும் கெட்ட பார்வையை

    • D. 

      5 விகாரங்களை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஒருவர் மற்றவர் மீது ___________ என்பது அனைத்திலும் பெரிய துக்கமாகும்
    • A. 

      காமக்கட்டாரி செலுத்துவது

    • B. 

      கோபம் கொள்வது

    • C. 

      விகாரப் பார்வை செலுத்துவது

    • D. 

      வன்முறையைக் காட்டுவது

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சிவபாபாவின் ________________ எவ்வளவு உதவி செய்கிறீர்களோ அவ்வளவு ஆஸ்தி பெறுவீர்கள்.
    • A. 

      ஸ்தாபனையின் காரியத்தில்

    • B. 

      யக்ஞ சேவையில்

    • C. 

      சேவையில் வலது கரமாகி

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சோம்பலின் அடையாளங்கள் என்ன?
    • A. 

      கலியுகம் இப்போது தான் சிறு குழந்தை , முடிவதற்குள் நான் செய்து முடித்து விடுவேன் என்று நினைப்பது

    • B. 

      யோசிக்கிறோம், செய்வோம், செய்யத்தான் போகிறோம், ஆகிவிடும் போன்றவை

    • C. 

      பெரிய பெரிய மகாரதிகளே இன்னும் முழுமை அடைய வில்லை , நான் முயற்சியாளன் கண்டிப்பாக செய்து காட்டுவேன் என்று நினைப்பது

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      இந்தக் கலியுக உலகத்தில் ஒரு தலை கீழான ஆசையும் வைக்கக் கூடாது

    • B. 

      சம்பூர்ண சதோபிரதானமாக ஆவதற்காக ஈஸ்வரிய வழி முறைப்படி நடக்க வேண்டும்

    • C. 

      தூய்மையாகி வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்

    • D. 

      மாயாவின் புயல்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது.

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாருக்கு எண்ணமும் சொல்லும் சமமாக இருக்கிறதோ அவர்கள் தான் ________________ .
    • A. 

      உண்மையான சேவாதாரிகள்

    • B. 

      பாபாவின் சொல் படி நடப்பவர்கள்

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      உண்மையான வெற்றியாளர்

Back to Top Back to top