Tamil Murli Quiz 20-06-2017

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 20-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் உள்ளுக்குள்    எந்த ஒரு    பொய்யான   கபட செய்திகளையும் வைக்கக்கூடாது , ஏன்?
    • A. 

      ஏனெனில் நீங்கள் சத்திய உலகத்திற்கு செல்ல வேண்டும்

    • B. 

      ஏனெனில் தந்தை உங்களுக்கு அனைத்து சத்தியத்தையும் உரைக்கிறார். அப்படிப்பட்ட தந்தையிடம் நீங்கள் சத்தியமாக நடக்க வேண்டும்

    • C. 

      சத்தியமான தந்தை , சத்தியமான ஆசிரியர், சத்தியமான சத்குரு மூவரும் ஒன்றாகி உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார், ஆகையால்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எந்த   ஒரு வித்தியாசத்தை நல்லபடி தெரிந்திருக்கிறீர்கள் ?
    • A. 

      பிராம்மணர்கள் என்ன செய்கிறார்கள். சூத்திரர்கள் என்ன செய்கிறார்கள் என்ற வித்தியாசத்தை

    • B. 

      ஸ்தூல மனிதர்களுக்கான யுத்த மைதானம் எது? நமக்கான யுத்த மைதானம் எது? என்ற வித்தியாசத்தை

    • C. 

      இராவணன் நமக்கு என்ன ஆஸ்தி கொடுக்கிறார் ? தந்தை நமக்கு என்ன ஆஸ்தி கொடுக்கிறார்? என்ற வித்தியாசத்தை

    • D. 

      ஞான மார்க்கம் என்றால் எது? பக்தி மார்க்கம் என்றால் எது? என்ற வித்தியாசத்தை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      நீங்கள் தூங்கியே இரவைக் கழித்தீர்கள் ......

    • B. 

      மாதா ... ஓ....... மாதா........

    • C. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள் பிரபு.........

    • D. 

      உங்களை அடைந்து பூமி ஆகாயம் அனைத்தையும் அடைந்தோம்.......

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மாதாக்களுக்கு மகிமை     ஏன்கொடுக்கப் படுகிறது?
    • A. 

      தந்தை ஞானக் கலசத்தை மாதாக்களிடம் கொடுத்ததால்

    • B. 

      மாதாக்கள் சிவ சக்தி சேனைகளாக இருப்பதால்

    • C. 

      மெஜாரிட்டி மாதாக்களாக இருப்பதால்

    • D. 

      மாதாக்கள் நன்கு சேவை செய்வதால்

  • 5. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:இரண்டு வகை ஹிம்சைகள் என்னென்ன என்று பாபா     கூறுகிறார்?
    • A. 

      மனதளவில் எண்ணங்கள் மூலம் மற்றவர்களுக்கு தீங்கிழைப்பது

    • B. 

      காம விகாரத்தை செலுத்துவது

    • C. 

      கொலை செய்வது , அடிப்பது, கோபம் கொள்வது போன்றவை

    • D. 

      தற்கொலை செய்து கொள்வது

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஸ்தூல யுத்த    மைதானத்தில் மெஜாரி ட்டி ஆண்கள் இருப்பார்கள். இங்கு   சூட்சும யுத்த மைதானத்தில் மெஜாரிட்டி   பெண்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:   உலகத்தவர்களுக்கு சங்கமயுகத்தைப் பற்றி தெரியாமல்  இருப்பதர்க்குக் காரணம் என்ன?
    • A. 

      கலியுகத்தின் ஆயுளை மிகவும் நீண்டதாக கூறி விட்டதால்

    • B. 

      கல்பத்தின் ஆயுளை மிகவும் நீண்டதாகக் கூறி விட்டதால்

    • C. 

      ஆத்மா , பரமாத்மா பற்றிய யதார்த்த ஞானம் இல்லாதிருப்பதால்

    • D. 

      சிருஷ்டி சக்கரத்தைப் பற்றி தெரியாமல் இருப்பதால்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஆல இலையில்     கிருஷ்ணர் விரலை சூப்பிக்கொண்டு வந்தார் என்று காண்பிக்கிறார்கள்.  இது கார்ப மகாலின்    விஷயமாகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காக ______________ வேண்டும்.
    • A. 

      கண்டிப்பாக தூய்மை ஆக வேண்டும்

    • B. 

      கண்டிப்பாக ஸ்ரீமதத்தின் படி நடக்க

    • C. 

      கர்ம கணக்கு வழக்குகளை முடிக்க

    • D. 

      சேவையில் எலும்பு தேயும் அளவிற்கு ஈடுபட

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சாட்சியாகி மாயாவின் விளையாட்டை பொழுது போக்காக பார்க்கக் கூடியவர்கள் _________________ ஆகுக.
    • A. 

      மாஸ்டர் படைப்பவர்

    • B. 

      தண்டனைகளிலிருந்து விடுபட்டவர்

    • C. 

      சகஜயோகி

    • D. 

      கர்மாதீத ஆத்மா

Back to Top Back to top