Tamil Murli Quiz 20-05-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 20-05-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த சிவனுக்கு அனைவரும் பூஜை செய்கின்றனரோ, அவர் இப்போது நம்முடைய தந்தை ஆகியிருக்கிறார் மற்றும் நம் முன்னால் அமர்ந்திருக்கிறார் என்ற __________________________ உங்களுக்கு இருக்க வேண்டும்.
    • A. 

      நஷா

    • B. 

      உணர்வு

    • C. 

      எண்ணம்

    • D. 

      நம்பிக்கை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் பகவானிடம் எதற்க்காக மன்னிப்பு வேண்டுகின்றனர்?
    • A. 

      செய்த தவறுகளுக்கு

    • B. 

      செய்த கொடுமைகளுக்கு

    • C. 

      செய்த கர்மங்களுக்கு

    • D. 

      செய்த பாவத்திற்கு

  • 3. 
    சரியா ?  தவறா? :மனிதர்களுக்கு பகவானிடமிருந்து செய்த கர்மங்களுக்கு மன்னிப்பு கிடைகின்றது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் தாங்கள் செய்யும் தீய கர்மங்களுக்கு அவசியம் தண்டனையும் அனுபவிக்க வேண்டி உள்ளது.  அதற்கு ______________________ எனச் சொல்லப்படுகின்றது.
    • A. 

      பாவ கர்மம்

    • B. 

      கர்மபோகம்

    • C. 

      பிரதி பலன்

    • D. 

      ஊழ்வினை

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:_____________________________ இல்லாமல் தண்டனை கிடைப்பதில்லை.
    • A. 

      தீய கர்மம்

    • B. 

      கர்மகணக்கு

    • C. 

      சாட்சாத்காரம்

    • D. 

      கர்மபோக்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா சொல்கிறார்:  இந்த சந்நியாசிகள் அனைவருக்கும் கூட ____________________________ முன்னேற்றமடையச் செய்கிறேன்.
    • A. 

      கர்மவிதிப்படி

    • B. 

      வைராக்கியத்தின் படி

    • C. 

      தூய்மையின் படி

    • D. 

      டிராமாவின் படி

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:கடைசியில் முழு ________________________________ தான் பாஸ் ஆவார்கள்.
    • A. 

      ஆத்ம அபிமானி ஆகிறவர்கள்

    • B. 

      மதிப்பெண் பெற்றவர்கள்

    • C. 

      சேவாதாரியாக இருந்தவர்கள்

    • D. 

      நினைவில் இருந்தவர்கள்

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:________________________ என்றால் சத்யுகத்தில் போய் தாச-தாசி ஆவார்கள்.
    • A. 

      பாஸ் ஆகவில்லை

    • B. 

      புருஷார்த்தம் செய்யவில்லை

    • C. 

      அதிர்ஷ்டத்தில் இல்லை

    • D. 

      படிக்கவில்லை

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:முதல் முதலில் ___________________________ இருந்து தான் பொய் ஆரம்பமாகின்றது.
    • A. 

      துவாபர் யுகத்தில்

    • B. 

      இராவண இராஜ்யத்தில்

    • C. 

      பக்திமார்கத்தில்

    • D. 

      ஈஸ்வரன் சர்வவியாபி என்பதில்

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் சதா ___________________________________ இருக்கிறாரோ, அவர் சதா சுகத்தின் அனுபவம் செய்கிறார்.
    • A. 

      சந்தோசத்தில்

    • B. 

      சுய-ஸ்திதியில்

    • C. 

      மாஸ்டர் சுகக் கடலாக

    • D. 

      பாபா நினைவில்