Tamil Murli Quiz 20-04-2017

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 20-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தைக்கு ____________ காரியத்தில் ன் சகயோகம் வேண்டியுள்ளது.
    • A. 

      தூய்மைப்படுத்தும்

    • B. 

      ஞானம் கொடுக்கும்

    • C. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்யும்

    • D. 

      மனிதர்களை தேவதைகளாக மாற்றும்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:கடைசி காட்சி என்னவாக இருக்கும்  அதைப் புரிந்து    கொள்வதற்கு நல்ல விசால புத்தி தேவைப்படுகிறது?
    • A. 

      பழைய உலகின் வினாசமாக இருக்கும்

    • B. 

      தர்ம ராஜரிடம் தண்டனை அடைந்து வீட்டிற்கு வாபஸ் செல்வதாக இருக்கும்

    • C. 

      அனைவரும் திரும்பிச் செல்வதர்கானதாக இருக்கும்

    • D. 

      மிச்சமிருக்கும் செல்வந்த ராஜாக்களிடம் நம்முடைய பிறவி ஏற்படும். பிறகு நாம் சிருஷ்டியின் எஜமானர்களாக ஆகிவிடுவோம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்  போதும்  ஏமாற்றமடையும்    மனிதர்கள்  தன்னைப் பற்றி தானே என்ன சொல்லிக்கொள்கின்றனர்?
    • A. 

      நாங்கள் குரடரின் புதல்வர்கள் குருடராக இருக்கிறோம் என்று

    • B. 

      குருடர்களுக்கு வழிகாட்டுங்கள் பிரபு என்று

    • C. 

      ஓ பிரபு வாருங்கள். வந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :நாடகத்தில் சந்நியாசிகளின் பாகமும் இருக்கிறது. பாரதத்தை தூய்மையால் அழகு படுத்த வேண்டயுள்ளது . தூய்மையாக இருக்கின்றனர். ஆனால் ஞான-  யோகத்தினால்   தூய்மை அடைவதில்லை . மருந்து சாப்பிட்டு கர்மஎந்திரங்களை   பிணம்  போல உணர்வின்றி ஆக்கிக் கொள்கின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளே, உங்களின்   கணவன் மார்கள் உங்களை அடித்தாலும், உதைத்தாலும் நீங்கள்    சகித்துக்கொள்ள  வேண்டும் ஏனென்றால் ___________ .
    • A. 

      தூய்மை ஆகாமல் தூய்மையான உலகின் எஜமானர் ஆகமுடியாது

    • B. 

      தூய்மை ஆகாமல் தூய்மையான உலகிற்கு செல்ல முடியாது

    • C. 

      தூய்மை ஆகாமல் கணக்கு வழக்கை முடிக்க முடியாது

    • D. 

      தூய்மை ஆகாமல் மாயா மீது வெற்றி அடைய முடியாது

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இந்த சமயத்தில் யாருக்காவது பணம்   கொடுத்தால் அதைக்கொண்டு  பாவம் தான்     செய்கின்றனர் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உறுதியான நம்பிக்கை சக்தியின் மூலம் வெற்றியை     பலனாக அடையக் கூடிய    மற்றும் பயன் படுத்தும் ____________ ஆகுக.
    • A. 

      பறக்கும் கலையை அறிந்தவர்

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      திரிகால தரிசி

    • D. 

      ஃபரிஸ்தா

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைவரின் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களே ________________ ஆவர் .
    • A. 

      அதிர்ஷ்டசாலி

    • B. 

      சக்திசாலி

    • C. 

      திருப்திமணி

    • D. 

      மகா தானி

Back to Top Back to top