Tamil Murli Quiz 20-03-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 20-03-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: இன்று ஒவ்வொரு குழந்தையும் _____________________  ஆகி விட்டார் என்று பாப் தாதாவும் குஷி அடைகிறார்.
    • A. 

      சதோபிரதானம்

    • B. 

      தந்தைக்கு சமமாக

    • C. 

      எஜமானன்

    • D. 

      ஆத்ம அபிமானி

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:எஜமானன் பாப்தாதா எந்த மூன்று உலகங்கள் துக்க மற்றது என்று கூறுகிறார்?
    • A. 

      மூல வதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம்

    • B. 

      சங்கமயுகம், மூலவதனம், சொர்க்கம்

  • 3. 
    கோடிட்ட இடைத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:உங்களுடைய குஷி என்ற பீச்சாங்குழல் மனிதனை பரிவர்த்தனை செய்து ____________________ ஆக்கிவிடுகிறது.
    • A. 

      ஞானம் நிறைந்தவர்களாக

    • B. 

      குஷி நிறைந்தவர்களாக

    • C. 

      தேவ ஆத்மாவாக

  • 4. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:சங்கமயுகத்தில் புத்தி மற்றும் உடல் எந்த அளவு பிஸியாக இருக்கிறதோ அந்தளவு ______________________ விடுபட்டு இருக்கிறது.
    • A. 

      வீணான எண்ணங்களிலிருந்து

    • B. 

      விகார எண்ணங்களிலிருந்து

    • C. 

      சோம்பேறித் தனத்திலிருந்து

    • D. 

      தேக அபிமானத்திலிருந்து

  • 5. 
    சரியான விடையை குறிக்கவும் :ஹோலி பண்டிகையின் போது முதல் நாள் எரிக்கிறார்கள். பிறகு கொண்டாடுகிறார்கள். நீங்கள் எதை எரிக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      கடந்தது அனைத்தையும் எரிக்க வேண்டும்

    • B. 

      பழைய சம்ஸ்காரங்களை எரிக்க வேண்டும்

    • C. 

      இராவணனிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்தையும் எரிக்க வேண்டும்

  • 6. 
    சரியான விடையை குறிக்கவும் :தந்தையைத் தெரிந்து கொள்ளாத பெரிய பெரிய மனிதர்களை என்ன என்று  தந்தை கூறுகிறார்?
    • A. 

      மகா மூர்க்கர்கள்

    • B. 

      நாஸ்திகர்கள்

    • C. 

      தலை கீழானவர்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகளுக்கு ஆஸ்தி எந்த கணக்குப்படி கிடைக்கிறது?
    • A. 

      சகித்துக்கொள்வதின் ஆதாரத்தில்

    • B. 

      ஞானம் மற்றும் சேவையின் ஆதாரத்தில்

    • C. 

      கர்மக்கணக்கின் ஆதாரத்தில்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாருடைய முகம் மற்றும் நடத்தையின் மூலம் தூய்மையின் தனித்தன்மை மற்றும் இராஜகுல கௌரவத் தன்மை அனுபவம் ஆகிறதோ அவரே உண்மையான _________________ ஆவார்.
    • A. 

      சாட்சாத்கார மூர்த்தி

    • B. 

      ஷோ கேஸ்

    • C. 

      பிராம்மணர்

    • D. 

      சேவாதாரி