.
எதிர்மறை எண்ணங்களும்
உடல் பற்றும்
பூதமும்
அழுக்கும்
உலகத்தில் குழந்தைகள் தந்தைக்கு நமஸ்காரம் செய்கிறார்கள். ஆனால் இங்கே தந்தை குழந்தைகளுக்கு நமஸ்காரம் செய்கிறார்.
தந்தை நிராகாரி, நிரகங்காரி . ஆனால் உலகத்தில் உள்ள தந்தைமார்கள் நிராகாரிகளும் இல்லை , நிரகங்காரிகளும் இல்லை.
உலகத்தில் தந்தை, டீச்சர், சத்குரு மூவரும் தனித்தனியாக உள்ளனர். இங்கு மூவரும் ஒருவராகவே உள்ளனர்.
குழந்தைகள் சொர்கத்தின் இராஜா ஆகிறார்கள். தந்தை ஆவதில்லை, அதனால்
தந்தை குழந்தைகளின் சேவையில் ஆஜராகி உள்ளார் அதனால்
தந்தை குழந்தைகளுக்கு முதலில் நமஸ்காரம் கூறுகிறார், அதனால்
விழித்தெழுங்கள் மனப் பெண்களே .. விழித்தெழுங்கள்......
ஓம் நமசிவாய .....
இரவு நேரப் பயணிகளே.. கலைத்து விடாதீர்கள்.......
இன்று பாடலே இல்லை
கீதையில் தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயரை போட்டு விட்டதால்
தந்தை யார்? எப்போது வருகிறார்? என்ன செய்து விட்டுச் சென்றார்? என்பதை தெரிந்துகொள்ளாததினால்
தங்களுடைய உண்மையான தர்மத்தை தெரியாமல் இந்துக்கள் என்று கூறிக்கொள்வதால்
கல்பத்தின் ஆயுளை லட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டிருப்பதால்
சரி
தவறு
கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று கூறியது
கங்கை பதீத பாவனி என்று கூறியது
கல்பத்தின் ஆயுள் லட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறியது
பகவானை சர்வ வியாபி என்று கூறியது
ஞானம் நிறைந்தவர்களை
தன்னைவிட பெரியவர்களை
நடத்தை மூலம் சேவை செய்பவர்களை
பொறுப்பு சகோதரிகளை
ஏக்னாமி-எகானமி
அதிர்ஷ்டம் நிறைந்தவர்
அலௌகீக தன்மை நிறைந்தவர்
டபுள் லைட் பாரிஸ்தா