Tamil Murli Quiz 19-08-2015

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:யாருடைய கடைசி 84-வது பிறவியில் பிரம்மா என வைக்கப்படுகிறது?
    • A. 

      விஷ்ணு

    • B. 

      கிருஷ்ணர்

    • C. 

      பிரம்மா

    • D. 

      தாதா லேக்ராஜ்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:யாருடைய பாகம் மிகப்பெரியது?
    • A. 

      சிவன்

    • B. 

      பிரம்மா

    • C. 

      விஷ்ணு

    • D. 

      சங்கர்

  • 3. 
    சரியா? தவறா?அனைவரைக் காட்டிலும் அதிக பாகம் பிரம்மாவுக்கு எனச் சொல்வார்கள். 84 பிறவிகளின் விராட ரூபமும் பிரம்மாவுக்குக் காட்டுகின்றனர். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:முழு மரத்தின் விதை வடிவமாக இருப்பவர் சிவபாபா. அவருடைய படைப்பை ___________ எனச் சொல்வார்கள்.
    • A. 

      சாலிகிராம்

    • B. 

      தேவதை

    • C. 

      பிராமண்-பிராமணி

    • D. 

      குழந்தைகள்

  • 5. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:சிவ பாபாவின் படைப்பை பற்றி கூறப்படுவது யாது?
    • A. 

      படைப்புகள் ஏராளம்

    • B. 

      எல்லையற்ற படைப்பாகும்

    • C. 

      ஆத்மாக்கள் அனைவரும் அவருடைய படைப்புகள்

    • D. 

      மேலே கூறப்பட்ட அனைத்தும்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:அனைத்திலும் உயர்ந்த சேவை ____________________ சேவையாகும். 
    • A. 

      குழந்தைகளுடைய

    • B. 

      பிரம்மா பாபாவினுடைய

    • C. 

      சிவபாபாவுடைய

    • D. 

      மனதின்

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:எந்த ஒரு காரியத்தை பாபா குழந்தைகளாகிய நம்மை இங்கே செயவிக்கின்றார்? மற்ற ஆத்மாக்கள் செய்வதில்லை?
    • A. 

      தேவதையாகும் முயற்சியை செய்விப்பது

    • B. 

      அனைவரின் கணக்கு-வழக்கை முடிக்க வைப்பது

    • C. 

      சேவை செய்யும் பழக்கம்

    • D. 

      ஸ்ரீமத்தை பின்பற்றுவது

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:உங்களுடைய தொழில் யாது?
    • A. 

      யாருக்காவது முக்தி-ஜீவன்முக்திக்கான வழி சொல்வது

    • B. 

      கணக்கு வழக்கை முடிப்பது

    • C. 

      படைப்பின் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொள்வது

    • D. 

      தேவதை குலத்தை சேர முயற்சி செய்வது

  • 9. 
    சரியா? தவறா?நீங்கள் யாருக்குப் புரிய வைப்பதாக இருந்தாலும் எப்போதுமே நினைவு என்ற சொல்லைச் சொல்லுங்கள். யோகா என்ற சொல் தவறானது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:உணவைப் பற்றி இன்று பாபா கூறிய கருத்துக்கள் யாவை?
    • A. 

      வயிறு ஒன்றும் அதிகமாகச் சாப்பிடாது

    • B. 

      குழந்தைகள் அதிக உணவு-பானத்தின் உபத்திரவத்திலும் செல்லக் கூடாது

    • C. 

      சாப்பிடுவதில் ஆர்வம் இருக்கக் கூடாது

    • D. 

      தூய்மையான உணவையே உன்ன வேண்டும்

Back to Top Back to top