Tamil Murli Quiz 19-07-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 19-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் உங்கள் வம்சாவளியினரை உயர்த்த வேண்டும் , அதற்கான பொறுப்பு யாருடையது?
    • A. 

      உங்களுடையது

    • B. 

      சிவபாபாவினுடயது

    • C. 

      மாதாக்களினுடயது

    • D. 

      பிராம்மணர்களுடையது

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மாதாக்களாகிய நீங்கள் எந்த விஷேச காரியம் செய்வதற்காக   பொறுப்பாளர் ஆகியுள்ளீர்கள்?
    • A. 

      பதீத உலகை பாவனமாக, நரகத்தை சொர்க்கமாக மாற்றும் காரியத்திற்கு பொறுப்பு

    • B. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்யும் காரியத்திற்கு பொறுப்பு

    • C. 

      அனைவரையும் தூய்மையாகுவதர்கான வழி கூறும் பொறுப்பு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரமபிதா பரமாத்மா வைகுண்டத்தின் திறப்பு விழா _______________  மூலமாக     செய்ய வைக்கிறார்.
    • A. 

      தாதிகள்

    • B. 

      ஜெகதாம்பா

    • C. 

      பிரம்மா

    • D. 

      மாதாக்கள்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாபா அனைவருக்கும் நன்மை செய்வதற்கான பொறுப்பை இங்குள்ள குருமார்களிடம் கொடுத்துள்ளார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மாதாக்களாகிய நீங்கள் அரசாங்கத்திற்கு என்ன சொல்ல வேண்டும்?
    • A. 

      நாங்கள் கல்ப களபமும் தூய்மையின் பலத்தின் மூலம் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகின்றோம் . இதில் எங்களுக்கு தடை போடுகிறார்கள். நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகின்றோம் என்று கூறுங்கள்

    • B. 

      தூய்மை மிகவும் நல்லது.நாங்கள் தூய்மையை விரும்புகின்றோம் . ஏன் நீங்கள் எங்களை தூய்மையாக இருக்க விடுவதில்லை என்று

    • C. 

      தூய்மையின் சக்தி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது . ஆகவே நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகின்றோம் . நாங்கள் தூய்மையாக இருக்க எங்களை அனுமதியுங்கள் என்று

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பரமபிதா பரமாத்மா இப்பொழுது எந்த ஒரு சட்டத்தை இயற்றி உள்ளார்?
    • A. 

      காமம் மிகப்பெரிய எதிரி . அதன் மேல் வெற்றி அடைபவர்கள் தான் ஸ்ரேஷ்டாச்சாரி ஆகி சொர்கத்தின் அதிபதி ஆகிறார்கள்

    • B. 

      நினைவு யாத்திரை மூலம் தான் தூய்மையாக முடியும். தூய்மையற்றவர்கள் சொர்க்கத்தில் கால் வைக்க முடியாது

    • C. 

      ஞானி ஆகுங்கள். யோகி ஆகுங்கள்

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      தந்தைக்கு உண்மையான குழந்தை ஆகவும். உள்ளொன்றும் புரமொன்றயும் இருக்கக்கூடாது

    • B. 

      நினைவினுடைய ஆன்மீக ஓட்டப் பந்தயத்தில் முன்னேறவேண்டும் . குஷியானவர்கள் ஆகவேண்டும்.

    • C. 

      பரஸ்பரத்தில் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருக்க வேண்டும். சிவசக்தி சேனையை உருவாக்கி நம்முடைய வம்சாவளியினரை மேன்னேற்ற வைக்க வேண்டும்

    • D. 

      தூய்மையாவதற்கு மற்றும் ஆக்குவதற்கு யுக்தியை உருவாக்க வேண்டும் .

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து சக்திகளையும் நேரப்படி காரியத்தில் உபயோகப்படுத்துபவர்களே _____________  ஆவார்கள்.
    • A. 

      சகஜயோகி

    • B. 

      யதார்த்த சேவாதாரி

    • C. 

      வெற்றியாளர்

    • D. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சந்தோசத்தின் ஆதாரம் _________________ ஆகும்.
    • A. 

      திருப்தியின் சக்தி

    • B. 

      ஸ்ரீமத் படி நடப்பது

    • C. 

      தூய எண்ணங்கள்

    • D. 

      டிரஸ்டி நிலையின் ஆசனம்