Tamil Murli Quiz 19-06-2015

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-06-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:எல்லையற்ற தூய்மை என்பது  __________________ வேறு யாருடைய நினைவும் வராமல் இருப்பது.
    • A. 

      ஒரு பாப்ததாவைத் தவிர

    • B. 

      சேவையைத் தவிர

    • C. 

      ஒரு தந்தையைத் தவிர

    • D. 

      இந்த பழைய உலகில் உள்ள

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்பொழுது ஆஸ்தி அடைய வேண்டும். ஆகையால் யாரிடத்திலும் ________________ உருவாக்கிக்கொள்ளக் கூடாது.
    • A. 

      புதிய சம்பந்தத்தை

    • B. 

      கணக்கு வழக்கை

    • C. 

      பற்றுதலை

    • D. 

      அன்பை

  • 3. 
    சரியா?  தவறா?:தூய்மையில் எல்லைக்குட்பட்டது மற்றும் எல்லையற்றது  இருக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சொர்க்கவாசி ஆவதற்காக  ____________ தவிர வேறு யாரும் முயற்சி செய்விக்க முடியாது.
    • A. 

      சாது சந்யாசிகளைத்

    • B. 

      பிரம்ம பாபாவைத்

    • C. 

      டிராமாவைத்

    • D. 

      தந்தையைத்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சகோதர, சகோதரி என்ற சம்பந்தம் ______________ தான் ஏற்படுகிறது.
    • A. 

      சங்கம யுகத்தில்

    • B. 

      இந்த ஒரு சமயத்தில்

    • C. 

      பாபா வரும் சமயத்தில்

    • D. 

      சதா காலத்திற்கும்

  • 6. 
    சரியா?  தவறா? :எல்லையற்ற தந்தை சதா பாரதத்தில் தான் வருகிறார். சில சமயங்களில் லண்டனிலும் வருகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் எதில் புத்தி செல்லக்கூடாது என்று பாபா சொல்கிறார்?
    • A. 

      இந்த கண்களால் எதையெல்லாம் பார்க்கிறீர்களோ அதில்

    • B. 

      இந்த பழைய உலகத்தில்

    • C. 

      விகர்மங்கள் செய்வதில்

    • D. 

      வீணான எண்ணங்களில்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்.:நாம் சாந்தி தாமம் செல்லும்போது அனைத்து  தர்மத்தை சேர்ந்தவர்களும் சாந்தி தாமம் வருவார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :முயற்சி உயர்ந்ததா? அல்லது பிராப்தி உயர்ந்ததா?
    • A. 

      முயற்சி

    • B. 

      பிராப்தி

    • C. 

      ஒன்று மற்றொன்றோடு சம்பந்தப்பட்டது.

    • D. 

      இரண்டும் தேவை

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :சொர்க்கம் செல்வதற்கான பாஸ்போர்ட் அடைவதற்கு தந்தையின் நினைவின் மூலம் தனது விகர்மங்களை விநாசம் செய்து _____________ நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
    • A. 

      பற்றற்ற

    • B. 

      கர்மாதீத

    • C. 

      சதோபிரதான

    • D. 

      மோட்சத்தின்

Back to Top Back to top