Tamil Murli Quiz 19-05-2017

5 Questions | Total Attempts: 44

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-05-2017

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இனிமையான குழந்தைகளே! ஞானச் சிந்தனை செய்து பாரதத்தின் சரித்திர, பூகோளம் மற்றும் புது உலகின் ஆண்டை (சகாப்தம்) நிரூபணம் செய்து கூறும் பொழுது ______________ நிரூபணம் ஆகிவிடும்
    • A. 

      ஞானத்தின் உண்மை

    • B. 

      கல்பத்தின் ஆயுள்

    • C. 

      சொர்க்கத்தின் ஆயுள்

    • D. 

      தந்தையின் பாகம்

  • 2. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:யார் தன்னை  ___________________ மன நிலையுடன் இருக்கிறார்களோ அவர்கள் முன் அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பு தானாகவே கிடைத்து விடும்.
    • A. 

      அர்ப்பணித்துக் கொண்ட

    • B. 

      தயார்படுத்திக் கொள்ளும்

    • C. 

      மாற்றக் கூடிய

    • D. 

      திருப்தியாக வைத்துக்கொள்ளும்

  • 3. 
    கோடிட்ட இடங்களுக்கு சரியான விடை கொண்டு நிரப்பவும்:யார் சுயம் ______________யாக இருந்து அனைவரையும் _______________படுத்துகிறார்களோ அவர்களுக்குத் தான் அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும். 
    • A. 

      அமைதி

    • B. 

      தூய்மை

    • C. 

      திருப்தி

  • 4. 
    சரியா? தவறா?சிவஜெயந்தி மற்றும் கீதை ஜெயந்தி இரண்டிற்கும் வேறுபாடு கிடையாது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:இராமர், சீதையின் இராஜ்யம் ஏற்பட்டு ______ ஆண்டுகள் ஆகிவிட்டது. 
    • A. 

      5000

    • B. 

      3750

    • C. 

      2500

    • D. 

      3000