Tamil Murli Quiz 19-02-2017

10 Questions | Total Attempts: 39

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாப்தாதா ஒவ்வொரு மலரின் __________ மூன்றையும் பார்க்கிறார்.
    • A. 

      கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்

    • B. 

      நிராகார், சாகார் மற்றும் அவ்யக்த சொரூபத்தை

    • C. 

      வண்ணம், ரூபம் மற்றும் நறுமணம்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொரு ஆன்மீக மலரின் வண்ணத்தின் ஆதாரம் __________ .
    • A. 

      தூய்மை ஆகும்

    • B. 

      ஞானத்தின் பாடம்

    • C. 

      தாரணை ஆகும்

    • D. 

      சேவை ஆகும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொரு ஆன்மீக மலரின் ரூபம் மற்றும் நறுமணத்தின் ஆதாரம் என்ன என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      நினைவு மற்றும் தெய்வீக குணங்கள்

    • B. 

      நினைவு மற்றும் பணிவுத்தன்மை

    • C. 

      நடவடிக்கை மற்றும் தொண்டு செய்வதில் விருப்பம்

    • D. 

      நினைவு மற்றும் தாரணை

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நறுமணம் நிறைந்த மலர் இயல்பாகவே எப்பொழுதும் சேவை சொரூபமானது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மதுபன்னில் வந்து அனைவரும் என்ன ஆகி விட்டீர்கள் என்று பாப்தாதா கேட்கிறார்?
    • A. 

      மாயாவை வெற்றி அடையும் அனுபவிகளாக ஆகிவிட்டீர்களா ?

    • B. 

      குஷியின் போதையில் ஊஞ்சலாடுபவர்களாக ஆகிவிட்டீர்களா?

    • C. 

      தந்தையின் துணையின் அனுபவிகளாக ஆகிவிட்டீர்களா?

    • D. 

      நினைவு யாத்திரையின் அனுபவிகளாக ஆகிவிட்டீர்களா?

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பொறுப்பாளர் ஆகி இருக்கும் ஆத்மாக்கள் எந்த ஒரு கவனம் வைக்க வேண்டும் பாப்தாதா கூறினார்?
    • A. 

      சக்தி நிறைந்த விக்ன வினாசக் நிலையில் நிலைத்திருப்பதில் கவனம்

    • B. 

      மற்றவர்களை தடைகலற்றவர்களாக ஆக்குவதில் கவனம்

    • C. 

      முதலில் தான் தடையற்றவராக ஆவதில் கவனம்

    • D. 

      சேவையை அபிவிருத்தி செய்வதில் கவனம்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் குறைந்த நேரத்தில் மிகவும் அதிகமாக பிராப்தி செய்ய விரும்பு கிறார்கள். அவர்கள் எந்த மாதிரி சேவை செய்ய வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      ஸ்தூல சேவையின் கூடவே வாயு மண்டலத்தை சக்திசாலியாக ஆக்கும் சேவை

    • B. 

      உடல், மனம், பணம் மூன்றையும் சேர்ந்தே ஈடுபடுத்தும் சேவை

    • C. 

      செய்தித்தாள்கள் , வானொலி மற்றும் டெலிவிசன் மூலம் சேர்ந்து செய்யும் சேவை

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:எதிகாலத்து 21 ஜன்மங்களுக்கான இராஜ பதவி மற்றும் வள்ளல் தன்மையை எப்பொழுது நிரப்ப முடியும்?
    • A. 

      அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையின் பொக்கிசத்தை கொடுக்கும் வள்ளல் ஆவதிலிருந்து

    • B. 

      தன்னுடைய சக்திகள் மூலமாக தாகத்தில் இருக்கும் மற்றும் துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு உயிர் பிச்சை கொடுக்கும் போதிலிருந்து

    • C. 

      பாபாவின் குழந்தை ஆகி பாபாவின் சேவை செய்யத் தொடங்கும் போதிலிருந்து

    • D. 

      வரம் வழங்குபவராகி வரதானங்களின் மூலம் அனைவரையும் தந்தையின் நெருக்கமான சம்பந்தத்தில் கொண்டுவரும் போதிலிருந்து

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்த சங்கமயுகத்தை புருஷோத்தம சங்கமயுகம் மற்றும் அதிமேலான யுகம் என்று ஏன் கூறுகிறார்கள்?
    • A. 

      ஏனென்றால் இந்த சங்கமயுகத்தில் தான் பரமபிதா பரமாத்மா அவதரிக்கின்றார்

    • B. 

      ஏனென்றால் இந்த சங்கமயுகத்தில் தான் ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை அந்த இரண்டின் சம்ஸ்காரமும் ஆத்மாவில் பதிவாகிறது

    • C. 

      ஏனென்றால் இந்த சங்கமயுகத்தில் தான் ஆத்மாவில் உள்ள அணைத்து பாவச் சுமைகளும் பஸ்மமாகி ஆத்மா தூய்மையாக ஆகிறது

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உங்களுடைய உள்ளுணர்வை அந்தமாதிரி சக்திசாலியானதாக ஆக்குங்கள், அதன் மூலம் அனேக ஆத்மாக்கள் ________ ஆகிவிடட்டும்.
    • A. 

      தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரிகள்

    • B. 

      சொர்கத்திற்கு செல்ல தகுதியானவர்கள்

    • C. 

      உங்களுடைய உள்ளுணர்வு மூலமாக தகுதியானவர் மற்றும் யோகி

    • D. 

      தந்தையின் குழந்தைகளாக