Tamil Murli Quiz 19-02-2015

10 Questions | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா?  தவறா?84 பிறவிகளின் சக்கரத்தை அனுபவித்து விட்டு சதோ பிரதானத்திலிருந்து இப்போது தமோ பிரதானத்தில் வந்திருக்கிறோம்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்க:தந்தை உங்களுக்கு ____________________________ மற்றும் _________________________________ குறித்து கற்றுத் தருகிறார்.
    • A. 

      ஞானம் - யோகா

    • B. 

      தெய்வீக தர்மம் - உயர்ந்த கர்மங்கள்

    • C. 

      தாரணை - சேவை

    • D. 

      சத்யுகம் - திரேதாயுகம்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்க:உங்களால் எந்த _______________________________  கர்மமும் ஏற்படக்கூடாது.
    • A. 

      அசுரத்தனமான

    • B. 

      அபவித்ரமான

    • C. 

      கெட்ட

    • D. 

      பாவ

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்க:புத்தி மிகவும் ____________________________ இருக்க வேண்டும்.
    • A. 

      துல்லியமாக

    • B. 

      கூர்மையாக

    • C. 

      நேர்மையாக

    • D. 

      சுத்தமாக

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்க:தேக அபிமானத்தில் வருவதனால் எந்தெந்த பாவங்கள் ஏற்படுகிறது?
    • A. 

      தேகதாரியின் நினைவு வரும்

    • B. 

      திருஷ்டி கெட்ட நிலையில் போகும்

    • C. 

      கெட்ட சிந்தனைகள் வரும்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்க:உலகம் மாற வேண்டியிருந்த போது __________________________________________ ஏற்பட்டது.  அப்போதுதான் தந்தை வந்து ராஜயோகத்தை கற்றுக் கொடுத்திருந்தார். 
    • A. 

      பிரிவினை

    • B. 

      சமாதானம்

    • C. 

      மகாபாரதச் சண்டை

    • D. 

      சேதம்

  • 7. 
    சரியான 2 (இரண்டு) விடையை தேர்வு செய்க:கீதையில் எதில் தவறு ஏற்பட்டது?
    • A. 

      கல்பத்தின் ஆயுளில்

    • B. 

      கீதையின் பகவான்

    • C. 

      கீதையின் விளக்கத்தில்

    • D. 

      கீதையை எழுதியதில்

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்க:இராவண இராஜ்யத்தில் மனிதர்களுக்கு __________________________ ஏற்பட்டுள்ளது.
    • A. 

      நன்மை

    • B. 

      துர்க்கதி

    • C. 

      மேன்மை

    • D. 

      சத்கதி

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்க:தந்தைக்குள் சிருஷ்டி சக்கரத்தின் _______________________  உள்ளது.  நாம் அவரது குழந்தைகள் எனும்போது குழந்தைகளுக்குள்ளும் இந்த __________________ இருக்க வேண்டும்.
    • A. 

      பிரபாவம்

    • B. 

      காட்சி

    • C. 

      ஞானம்

    • D. 

      பரிணாமம்

    • E. 

      நினைவு

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்க:உங்களின்  வாயிலிருந்து எப்போதும் ____________________________ பேச்சு வெளிப்பட வேண்டும்.
    • A. 

      ஞான ரத்னங்களின்

    • B. 

      பாபாவின் நினைவு

    • C. 

      இனிமையான

    • D. 

      கனிவான

    • E. 

      சுத்தமான

Back to Top Back to top