Tamil Murli Quiz 19-01-2015

10 Questions | Total Attempts: 37

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 19-01-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:புண்யாத்மாவாக மாறக்கூடிய குழந்தைகள் எந்த விஷயத்தில் மிக மிக கவனம் வைக்கவேண்டும்? 
    • A. 

      பாபாவின் அறிமுகத்தை கொடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும்

    • B. 

      யாருக்கு பணத்தை தானம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் முழுமையாக கவனம் வைக்கவேண்டும்.

    • C. 

      எந்த விதமான பாவ கர்மங்களும் செய்யாமல் இருப்பதில் கவனம் வைக்கணும்

    • D. 

      யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது . இதில் கவனமாக இருக்கனும்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்நினைவை நெருப்பு என்று ஏன் கூறப்படுகிறது?
    • A. 

      ஏனென்றால் நினைவு யாத்திரையை யோக அக்னி என்று பாபா கூறுகிறார்.

    • B. 

      ஏனென்றால் அழுக்கான தங்கத்தை நெருப்பில் போட்டால் அது தூய்மையாக ஆகிறது

    • C. 

      ஏனென்றால் இராவணனின் எபீஜியை எரிக்க நெருப்புதான் பயன் படுகிறது

    • D. 

      ஏனென்றால் இதில் பாவங்கள் எரிந்து போகிறது

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பாபாவை நினைப்பதால் வீடிற்கு சென்று விடலாம் . சுய தரிசன சக்ரதாரியாக மாறுவதால் நீங்கள் சக்கரவர்த்தி ராஜா ஆகலாம் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சிறிய குழந்தைகள் மகாத்மாவிற்கு சமமானவர்கள். விகாரங்களைப்பற்றி தெரியாது. எவ்வளவு பெரியவர்கள் ஆகிறார்களோ அவ்வளவு விகாரங்களின் தாக்கம் ஏற்படுகிறது. கோபம் ஏற்படுகிறது. மோகம் உண்டாகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்குழந்தைகளிடம் வெளிப்படையான அன்பை வையுங்கள். ஆனால் ஆத்மாவின் உண்மையான அன்பை ஆன்மீகதந்தையிடம் வையுங்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்சன்யாசிகள் அமைதியின் வழியை மட்டும் தான் தெர்விக்கிரார்கள். சுக தாமதைப்பற்றி அறியவில்லை. சுக தாமத்தின் வழியை பாபா மட்டும் தான் தெரிவிப்பார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பெரிய பார்ட் அடங்கியுள்ளது . உங்களுடையது தான் அதிகமான பார்ட் ஆகும். பாபாவினுடய  பார்ட் உங்களுடயதைப்போல் அதிகமானதாக இல்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.ஆஹா! டிராமா . ஆஹா! இந்த நினைவிலிருந்து பலருக்கும் சேவை செய்யக்கூடியவராகி சதா  _________________ நிறைந்தவர் ஆகுக.
    • A. 

      உற்சாகம்

    • B. 

      திருப்தி

    • C. 

      குஷி

    • D. 

      போதை

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மனசா சேவைக்கான மற்றும் திருப்தியாக இருப்பதற்கான எளிய சாதனம் என்ன?
    • A. 

      அமைதியின் சக்தி

    • B. 

      ஞானம் நிறைந்தவராக இருப்பது

    • C. 

      டிராமாவின் மேல் நிச்சயமாக இருப்பது

    • D. 

      தந்தைக்கு முழுக்க பலி யாவது

Back to Top Back to top