Tamil Murli Quiz 18-12-2016

10 | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். இன்று வரமளிக்கும் தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு என்ன விஷேச இரண்டு வரதானம் கிடைக்கின்றன?
    • A. 

      ஞானி ஆகுக, யோகி ஆகுக

    • B. 

      சகஜயோகி ஆகுக, தூய்மை ஆகுக

    • C. 

      குஷியானவர்கள் ஆகுக, சக்தி நிறைந்தவர்கள் ஆகுக.

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தூய்மையின் ஜொலிப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எப்படி தென்படுகிறது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நெற்றியில் மின்னும் ஆத்மாவின் ஜொலிப்பு மூலம்

    • B. 

      நடத்தை, பேச்சு, குணங்களின் மூலம்

    • C. 

      நெற்றி மற்றும் கண்கள் மூலம்

    • D. 

      முகத்தின் பொலிவு மூலம்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . சங்கமயுகத்து பிராம்மணர்களின் மகன் வாழ்க்கையின் மகன் தன்மை ___________ ஆகும்.
    • A. 

      சதா தந்தையின் கூடவே இருப்பது

    • B. 

      குஷியாக இருப்பது மற்றும் மற்றவர்களையும் குஷிப்படுத்துவது

    • C. 

      இறக்க மனமுடையவர் ஆகி மற்றவர்களுக்கு வழி காட்டுவது

    • D. 

      தூய்மை

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சேவையில் எப்பொழுதும் நிச்சய வெற்றி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சேவைக் களத்தில் தன்னை மாஸ்டர் சர்வ சக்திவான் என்று புரிந்து சேவை செய்ய வேண்டும்

    • B. 

      சேவைக்கலத்தில் தன்னை டிரஸ்டி என்று புரிந்து கொண்டு சேவை செய்ய வேண்டும்

    • C. 

      ஆத்ம அபிமானி ஸ்திதியில் இருந்து சேவை செய்ய வேண்டும்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஜப்பானின் விஷேசமாக எதைக்காண்பிக்கிரார்கள் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      எலக்ட்ரானிக் சாதனங்கள் , எந்திரங்கள்

    • B. 

      வெளிநாட்டு சேவையின் அஸ்திவாரம்

    • C. 

      மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள்

    • D. 

      கொடி , விசிறி

    • E. 

      சிரிக்கும் புத்தர் பொம்மை, கம்ப்யூட்டர்

  • 6. 
    அணைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :. சங்கமயுகத்தில் தூய்மையின் அடையாளங்கள் என்னென்ன?
    • A. 

      ஆத்மா மற்றும் தந்தை சந்திப்ப்பதற்கான ஆதாரம்

    • B. 

      21 ஜென்மங்களின் பிராப்தியின் ஆதாரம்

    • C. 

      பிராம்மண வாழ்க்கையின் சுவாசம்

    • D. 

      சங்கமயுகத்து குஷியின் போதையின் ஆதாரம்

    • E. 

      பூஜைக்குரிய பதவியை அடைவதற்கான ஆதாரம்

    • F. 

      அனைத்து சங்கமயுகத்து பிராப்தியின் ஆதாரம்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தூய்மையின் குடை நிழல் இயல்பாக இருப்பதற்கான ஆதாரம் என்ன?
    • A. 

      வரம் அளிக்கும் வள்ளல் மற்றும் வரம் பெரும் ஆத்மாக்கள் இருவரும் எப்போதும் இணைந்திருப்பது

    • B. 

      சதா டிரஸ்டி நிலையில் இருந்து கர்மம் செய்வது

    • C. 

      சதா ஆத்மா அபிமானி ஸ்திதியில் இருப்பது

    • D. 

      அன்பு மற்றும் பரந்த மனம்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சுலபமாக மாயாவை வென்றவர் ஆவதற்கான வழி ______________ .
    • A. 

      எப்போதும் பிஸியாக இருப்பது

    • B. 

      எப்போதும் சந்தோஷமாக இருப்பது மற்றும் அனைவரையும் சந்தோஷப்படுத்துவது

    • C. 

      எப்போதும் சம்பாத்தியம் செய்துகொண்டே மற்றும் செயவித்துக்கொண்டே இருப்பது

    • D. 

      தந்தையை எப்போதும் தனது துணைவனாக வைத்துக்கொள்வது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குஷியின் பொக்கிஷம் எப்பொழுதும் உடன் இருக்கிறது என்றால் ____________ .
    • A. 

      அனைத்து போக்கிசங்களும் இயல்பாகவே வந்து விடும்

    • B. 

      உடல் ஆரோக்கியமாக இருக்கும்

    • C. 

      வெற்றி தானாகவே வந்து சேரும்

    • D. 

      வாழ்க்கையில் எளிதாகவே முன்னேறி விடலாம்

Back to Top Back to top