Tamil Murli Quiz 18-11-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-11-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். நீங்கள் எண்ணம், சொல், செயலில் மிகச் சரியானவர்களாக ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் _________________________________ விட மிகவும் உயர்ந்த பிராமணர்கள், குடுமியுடையவர்கள். Aமனிதர்களை Bசன்னியாசிகளை Cபக்தர்களை Dதேவதைகளை Eசத்யுகவாசிகளை
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 2. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக. _________________________________ நினைவு செய்வது குழந்தைகளின் கடமையாகும். Aஎதிர் கால பிராப்தியை Bஎல்லையற்ற தந்தையை Cசுயதர்ஷன சக்கரத்தை Dஆஸ்தியை
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நீங்கள் சூத்திரர்களின் தொடர்பில் வருவதன் மூலம் ________________________________________ என்பதை மறந்துவிடுகிறீர்கள். Aஆத்மா Bபகவானின் குழந்தை Cதேவதை Dபிராமணன்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ________________________ என்ற வார்த்தை விகாரத்தில் வருகின்றது. Aபாவம் Bதீயவை Cபதீதம் Dசோம்பேறித்தனம் Eஅலட்சியம்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 5. 
    சரியா? தவறா? நீங்கள் ஸ்ரீமத் மூலம் உலகை சொர்க்கமாக ஆக்குகின்றீர்கள். அதனால் தான் உங்களுக்கு புகழ் இருக்கின்றது. பூஜை செய்ய முடியாது. புகழ் கண்டிப்பாக பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் இருக்கின்றதே தவிர தேவதைகளுக்குக் கிடையாது. Aசரி Bதவறு
    • A. 

      A

    • B. 

      B

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சிவபாபாவின் ஜெயந்தி ஏற்படுகின்ற பொழுது __________________________________ ஜெயந்தியும் ஏற்படுகின்றது. Aகீதையின் Bகிருஷ்ணரின் Cவைகுண்டத்தின் Dசொர்க்கத்தின்
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ________________________ யாத்திரையில் இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து போய்விடும். Aதீர்த்த Bபுண்ணிய Cநினைவு Dஉல்லாச Eபாத
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

    • E. 

      E

  • 8. 
    சரியா? தவறா? பிராமணர்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்கள். ஏனெனில், பிராமணர்களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். யாரெல்லாம் ______________________________________ ஆகின்றார்களோ அவர்களது நந்கூரமானது இந்த சீ சீ உலகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றது. Aபாபா குழந்தையாக Bபிராமணர்களாக Cதேவதைகளாக Dநாயகிகளாக
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். புது உலகில் எந்த துக்கமும் கிடையாது. அங்கு ______________________________________________ சம்பந்தம் இருக்கும். Aஆன்மீக Bதெய்வீக Cசகோதர Dதேவதை
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      C

    • D. 

      D

Back to Top Back to top