Tamil Murli Quiz 18-11-2015

5 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18-11-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெற வேண்டுமானால் _____________________________. 
    • A. 

      படிப்பதில் நிறைய அக்கறை வேண்டும்

    • B. 

      நினைவு யாத்திரையில் மகிழ்ந்திருக்க வேண்டும்

    • C. 

      உயர்ந்த சேவையை செய்ய வேண்டும்

    • D. 

      தேவதை போல் குணங்கள் உள்ளவராய் இருக்க வேண்டும்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இதே உலகம் தான் புதியதாக, பாவனமாக இருந்தது. இப்போதோ பதித்தாக உள்ளது. இவ்விசயங்களைப் புரிந்து கொள்பவர்கள் உங்களிலும் கூட வரிசைப்படி உள்ளனர். யாருடைய புத்தியில் இந்த விசயங்கள் உள்ளனவோ, அவர்கள் ______________ உள்ளனர். 
    • A. 

      ஞானம் நிறைந்தவராய்

    • B. 

      சதா திருப்தியாய்

    • C. 

      சதா குஷியாக

    • D. 

      சிறந்த சேவதாரியாய்

  • 3. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:ஆத்மாவுக்கு மூன்றாவது கண் கிடைக்கின்றது. அதனால் ____________________ எனச் சொல்கின்றனர். 
    • A. 

      புண்ய ஆத்மா

    • B. 

      திவ்ய புத்தி

    • C. 

      திரிகாலதரிசி

    • D. 

      ஞானம் பெற்றவர்

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஞானத்தின் மூன்றாவது கண் மூலம்,
    • A. 

      நீங்கள் திரிகாலதரிசியாக ஆகிறீர்கள்

    • B. 

      நீங்கள் திரிநேத்திரியாக ஆகிறீர்கள்

    • C. 

      நாஸ்திகரில் இருந்து ஆஸ்திகராக ஆகி விடுகிறீர்கள்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 5. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:இப்போது உங்களுக்கோ நஷா உள்ளது - நாமோ,
    • A. 

      பாண்டவ அரசாங்கம்

    • B. 

      சிவ ஷக்தி அரசாங்கம்

    • C. 

      சர்வசக்திவான் பாபாவின் அரசாங்கம்

    • D. 

      பாரத அரசாங்கம்

Back to Top Back to top