Tamil Murli Quiz 18-10-2015

10 | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 18-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இன்று வரை கூட இந்த பாண்டவர் என்ற பெயரினால் மனச்சோர்வு அடைந்த ஆத்மா தனக்கு உற்சாகத்தை கொடுத்துக்கொள்கிறது அதாவது பஞ்ச பாண்டவர்களுக்கு சமமாக ______________________ உடன் வைத்திருப்பதால் வெற்றியாளர் ஆகி விடுகிறார்கள்.
    • A. 

      பாபாவை

    • B. 

      பாப்தாதாவை

    • C. 

      பிரம்மாவை

    • D. 

      பிராம்மணர்களை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் ஆகாயம், மற்றும் பூமிக்கிடையில்  நின்று கொண்டே தபம் செய்கிறார்கள். எனவே ___________________ ரூபத்தில் பூஜைக்குரியவராகக்கூடிய பாக்கியம் இருக்கிறது.
    • A. 

      ஆத்மீய

    • B. 

      சக்திகளின், தேவி-தேவதைகளின்

    • C. 

      உருவச்சிலைகளின்

    • D. 

      பிரம்மாவின்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இன்றுவரை கீர்த்தனை ரூபத்தில் தங்களின் _____________________ வர்ணனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
    • A. 

      முயற்சியின் பலனை

    • B. 

      உயர்ந்த பதவியை

    • C. 

      அதிர்ஷ்ட ரேகைகளை

    • D. 

      குணங்களின் பாக்கியத்தை

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உங்கள் கடமையின் பாக்கியத்தை இன்றுவரை வருடம் முழுவதும் வித விதமான ____________________ கொண்டாடி வருகிறார்கள்.
    • A. 

      உற்சவங்களை

    • B. 

      ஆடை அலங்காரங்களின் மூலம்

    • C. 

      பண்டிகைகள் மூலம்

    • D. 

      விரதங்கள்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் வசிக்கக்கூடிய இடம் _________________ ரூபத்தில் பாக்கியம் மிக்க மண்ணாக ஆகி விடுகிறது.
    • A. 

      சுற்றுலா ஸ்தல

    • B. 

      கோவிலின்

    • C. 

      தீர்த்த ஸ்தல

    • D. 

      புண்ணிய ஸ்தல

  • 6. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:இந்த சங்கம யுகத்தின் நேரத்தைப் பற்றிய பாக்கியத்தின் வர்ணனை குறிப்பாக _________________ ரூபத்தில் பாடப்படுகிறது.
    • A. 

      லீப் யுகத்தின்

    • B. 

      ட்ராபிக் கண்ட்ரோல் பாடல்களின்

    • C. 

      கும்பகர்ணனின் தூக்கத்தின்

    • D. 

      அமிர்தவேளை

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :வாயு மண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவது தான் _____________________.
    • A. 

      நம்முடைய குறிக்கோள்

    • B. 

      எல்லையற்ற சேவை

    • C. 

      பாபா நமக்கு இட்டுள்ள சேவை

    • D. 

      நாம் நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பது

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :_________________ ரூபத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்போதும் பற்றற்றவர்களாகவும் தந்தைக்கு பிரியமானவர்களாகவும் இருப்பார்கள்
    • A. 

      ஆத்மீய

    • B. 

      டபுள் லைட்

    • C. 

      பரிஸ்தா

    • D. 

      நிராகாரி

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அனைத்து ஆத்மாக்களுக்கும் உண்மையான அழிவற்ற உதவியை செய்யக்கூடிய _____________________ ஆகுக.
    • A. 

      விஷ்வ கல்யாணகாரி

    • B. 

      மாஸ்டர் சர்வ சக்திமான்

    • C. 

      உண்மையான சேவாதாரி

    • D. 

      ஆதார உத்தார மூர்த்தி

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :நேரம் என்பது விலை மதிப்பற்ற பொக்கிஷமாகும். ஆகவே அதை இழப்பதற்கு பதிலாக உடனடியாக தீர்மானித்து _______________ அடையுங்கள்.
    • A. 

      வெற்றி

    • B. 

      பலன்

    • C. 

      உபயோகம்

    • D. 

      முன்னேற்றம்