Tamil Murli Quiz 18-09-2016

10 | Total Attempts: 69

Settings
Please wait...
Tamil Murli Quiz 18-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :இதே நேரத்தில் இதே ரூபத்தில் எத்தனை தடவைகள் சந்தித்திருக்கிறோம் என்ற அனுபவத்தின் ஆதாரத்தில் _______ ஆத்மாவாக இருக்கிறேன்.
    • A. 

      தற்சமயத்தின் அனைத்து பிராப்தி நிறைந்த மற்றும் எதிர்காலத்தில் உயர்ந்த பலனடையக்கூடிய

    • B. 

      ஞானம் நிறைந்த மற்றும் நாடகத்தின் இரகசியத்தை புரிந்து கொண்ட

    • C. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தற்சமயம் பாப் தாதாவும்  __________ வரிசைக்கிரமமாக நினைவு செய்கிறார்.
    • A. 

      குழந்தைகளின் பவித்ரதாவின் நிலைக்கேற்ப

    • B. 

      குழந்தைகளின் முயற்சி மற்றும் பிராப்தியின் ஆதாரத்தில்

    • C. 

      குழந்தைகளின் அன்பு மற்றும் நெருக்கத்தின் ஆதாரத்தில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சேவையின் தொடக்க காலத்தில் சேவையின் முதல் பார்வை எந்தப் பக்கம் சென்றது?
    • A. 

      மகாராஷ்டிரத்தின் பக்கம்

    • B. 

      டெல்லியின் பக்கம்

    • C. 

      மத்திய பிரதேசத்தின் பக்கம்

    • D. 

      மும்பையின் பக்கம்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :எந்தளவு அன்பு மற்றும் எவ்வளவு நேரம் நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ அந்தளவு மேலும் அதே அன்போடு தந்தையும் நினைவு செய்கிறார்..
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தற்சமயம் விஷேச கவனம் எதன்மேல் இருக்க வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      வீணான எண்ணங்களை முடிவு கட்டுவதின் மேல்

    • B. 

      சோம்பேறித்தனத்தை முடிவு கட்டுவதின் மேல்

    • C. 

      நேரத்தைப் பயனுள்ளதாகச் செய்வதின் மேல்

  • 6. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :படிப்பில் இரண்டாவது பிரிவில் வரக்கூடிய குதிரைப் படையினரின் அடையாளம் என்ன?
    • A. 

      பறக்கும் கலைக்கு பதிலாக ஏறும் கலையின் அனுபவம் செய்வர்

    • B. 

      தடைகளை தடைகள் என்று உணர்வதால் அவற்றைக் கடந்து செல்வதில் கலைப்படைவர், மனமுடைந்து போவர்.

    • C. 

      சில நேரம் நிரம்பியவர்களாகவும் சில நேரம் தந்தையிடம் வேண்டுபவர்களாகவும் இருப்பார் .

  • 7. 
    அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :படிப்பில் மூன்றாவது டிவிசனில் வரக்கூடிய காலாட்படையைச் சேர்ந்தவர்களின் அடையாளம் என்ன?
    • A. 

      நினைவு செய்வதில் கடும் முயற்சி தேவைப்படும்

    • B. 

      நினைவு செய்வதில் மாயையின் தடைகள் அதிகம் ஏற்படும்

    • C. 

      முயற்சி செய்வதிலேயே ஈடுபட்டிருப்பதால் பிராப்தியை அனுபவம் செய்ய நேரம் இருக்காது

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :படிப்பில் முதல் பிரிவில் வரக்கூடிய மகாரதிகளின் அடையாளம் என்ன?
    • A. 

      எப்பொழுதும் வேகமாக அதாவது பறக்கும் கலை உள்ளவராக இருப்பார்.

    • B. 

      அமிர்தவேலையில் எழுந்து தந்தையின் செய்தியை முழு உலகிற்கும் பரப்பும் சேவை செய்வர்.

    • C. 

      ஒவ்வொரு வினாடியிலும், எண்ணத்திலும் தந்தையின் துணை நிரம்பியவராக அனுபவம் செய்வர்

    • D. 

      உதவி செய்யுங்கள் என்று கூறமாட்டார்கள். எப்பொழுதும் தன்னை நிரம்பியவராக அனுபவம் செய்வர்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:அனைவரின் முயற்சிக்கேற்ப மாலையின் மணியின் இடங்கள் நிச்சயிக்கப்பட்டு விட்டன. ஆகவே என்ன ஆக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படி ஆவதற்காக முயற்சியை தீவிரப்படுத்துங்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் உடனே பகுத்தறிந்து முடிவு செய்து விடுகிறாரோ அவர் தான் _____________.
    • A. 

      ஞானம் நிறைந்தவர்

    • B. 

      யோகயுக்தானவர்

    • C. 

      சக்தி சாலியானவர்

    • D. 

      புத்திசாலியானவர்