Tamil Murli Quiz 18.08.2017

10 Questions | Total Attempts: 40

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 18.08.2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பார்வை எப்படியோ அப்படித்தான் சிருஷ்டி என்று கூறப்படுகிறது. இந்தக் கதை என் கூறப்படுகிறது? 
    • A. 

      இந்த நேரத்தில் எவ்வாறு மனிதர்கள் தூய்மையற்றும் , அசுத்தமாகவும் இருக்கிறார்களோ அவ்வாறு தனது தேவதைகளையும் கருப்பாக உருவாக்கி பூஜை செய்கின்றனர் . அதனால்

    • B. 

      இந்த நேரத்தில் மனிதர்கள் தூய்மையற்றும் , அசுத்தமாகவும் இருப்பதால் தான் செய்யும் அனைத்து காரியங்களும் தூய்மையற்றும், அசுத்தமாகவும் இருக்கின்றன. மற்றவர்களையும் தூய்மையற்ற அசுத்தமானவர்கள் என்றே எண்ணுகின்றனர். அதனால்

  • 2. 
    சரியான அனைத்து விதைகளையும் குறிக்கவும்:எந்த மகா மந்திரத்தின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு புதிய இராஜ்யத்திற்கான திலகம் கிடைத்தத்துவிடும்?
    • A. 

      அமிர்தவேலையில் எழுந்து சுயதரிசன சக்கரத்தை சுற்றுங்கள் என்ற மந்திரத்தின் மூலம்

    • B. 

      தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் எஸ்ரா மந்திரத்தின் மூலம்

    • C. 

      இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போல இருங்கள் என்ற மந்திரத்தின் மூலம்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சாது, சந்நியாசிகளும்  தீர்த்த யாத்திரைகளுக்கு செல்கின்றனர். அமர்நாத், ஸ்ரீநாத் போன்ற கோவில்களுக்கும் செல்கின்றனர். ஆக இது பாவ ஆத்மாக்கள் உலகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறத. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நாம் தான் தேவதைகளாக பிறகு சத்ரியர்களாக ஆனோம் என்பதை அவர்கள் ஆத்மா தான் பரமாத்மா என்று ஆகிவிட்டன. இப்படி சொல்வது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் உண்மையில் உண்மையான ஆன்மீக சேவாதாரிகள், எப்படி?
    • A. 

      அனைவரையும் விட மிக நல்ல சேவையை நீங்கள் இந்த நேரத்தில் செய்கிறீர்கள், அதனால்

    • B. 

      ஆத்மா, பரமாத்மாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்கிறீர்கள் அதனால்

    • C. 

      அனைவரையும் ஆதம அபிமாநிகளாக மாற்றும் சேவை செய்கிறீர்கள், அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது உங்களது ஆத்மா _________ அளவிற்கும் கூட கிடையாது.
    • A. 

      ஒரு காரட்

    • B. 

      இரண்டு காரட்

    • C. 

      எட்டு காரட்

    • D. 

      24 காரட்

  • 7. 
    இன்றைய தாரணையின் அதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :
    • A. 

      எந்த ஒரு காரியத்தையும் அன்பாக செய்விக்க வேண்டும். கோபப்பட்டு அல்ல.

    • B. 

      தந்தையின் நினைவின் மூலம் சதா புன்னகையுடன் இருக்க வேண்டும்

    • C. 

      ஆத்மாவில் படிந்திருக்கும் கரையை நினைவு என்ற நெருப்பின் மூலம் நீக்க வேண்டும்

    • D. 

      தைரியசாலிகளாகி சேவை செய்ய வேண்டும். பயப்படக்கூடாது.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வீண் எண்ணங்கள் என்ற வேகமான நீரோட்டத்தை வினாடியில் நிறுத்தி விகல்பமற்ற ஸ்தியை உருவாக்கக்கூடிய ________ ஆகுக.
    • A. 

      பாரிஸ்தா

    • B. 

      வெற்றி ரத்தினம்

    • C. 

      சிரேஷ்ட பாக்கியவான்

    • D. 

      ஆன்மீக ரோஜா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குஷியின் பொ க்கிஷத்தில் நிறைந்தவர்களாக ஆகின்ற பொழுது ___________ தானாகவே வந்து விடும்.
    • A. 

      பறக்கும் கலை

    • B. 

      மற்ற அனைத்து பொ க்கிஷங்களும்

    • C. 

      டபுள் லைட் ஸ்திதி

    • D. 

      உயர்ந்த வாக்கை